மலையேற்றத்தின் போது.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ ‘இளம் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்மலையேற்றத்தின் போது 500 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா பகுதியைச் சேர்ந்தவர் டேனிலி பர்னெட் (29). இவர் பொழுதுபோக்கிற்காகவும், ஆர்வம் காரணமாகவும் அடிக்கடி ட்ரெக்கிங் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இவர் யோஸ்மைட் தேசிய பூங்காவிலுள்ள தி ஹாஃப் டோம் என்ற 4800 அடி உயரம் கொண்ட மலைக்கு மலையேற்றத்திற்காக சென்றுள்ளார். அங்கு அவர் அனைத்துவிதமான உரிய பாதுகாப்புகளுடன் மலையேறியபோதும் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பூங்காவின் அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் 500 அடி உயரத்திலிருந்து விழுந்த டேனிலி அந்த அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..
- ‘குடும்பமே இறந்து கிடந்த பயங்கரம்’.. ‘14 வயது சிறுவன்’ அளித்த ‘உறைய வைக்கும் வாக்குமூலம்’..
- ‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..
- ‘20 வருடங்களாக சிக்காத கொலையாளி’.. ‘அசால்ட்டாக’ செய்த ‘ஒரேயொரு சின்ன தவறால்’.. ‘மடக்கிப் பிடித்த போலீஸ்’..
- ‘அமெரிக்காவில் விடுமுறை நாளில் வெளியே சென்ற’.. ‘இந்திய மாணவருக்கு நடந்த பரிதாபம்..’
- ‘மறந்து காரிலேயே விட்டுச் சென்ற தந்தை..’ ஒரு வயதே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு நடந்த பரிதாபம்..
- ‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..
- ‘நேஷனல் பார்க்கில் வேடிக்கை பார்த்த சிறுமி'... ‘முட்டி தூக்கி வீசிய காட்டெருமை'... பதறவைத்த வீடியோ!
- ‘ஒரே நாளில் கோடீஸ்வரரான தாத்தா..’ 8 வயது பேத்தியால் வந்த அதிர்ஷ்டம்..
- 'அணில் செய்யும் வேலை'... 'வைரலாகும் புகைப்படம்'!