'அசந்து தூங்கிய கணவன்...' 'மனைவி எடுத்த ஃபோட்டோ...' எல்லாத்துக்கும் தேங்க்ஸ்...' - வைரல் ஃபோட்டோவின் வியக்க வைக்கும் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > உலகம்குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த தந்தை, மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருக்கிறது.
அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள பார்மிங்க்டோன் நகரில் வசிப்பவர் சாரா டங்கன் மற்றும் ஜோ டங்கன். சாரா டங்கன் ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும், அவரது கணவர் ஜோ டங்கன் சிமெண்ட் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளுடன் உள்ளனர்.
இந்நிலையில் தீடீரென தம்பதியர்களின் இளைய மகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக ஜோ டங்கனிற்கு, சாராவிடமிருந்து ஒரு போன் வந்தது. செய்தியைக் கேட்ட ஜோ டங்கன், நீ தனியாகச் செல்ல வேண்டாம் நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு, சற்றும் தாமதிக்காமல் பதறியடித்து கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
சமீபக்கலாமாக ஜோ டங்கன் பணிச் சுமை காரணமாக, 12 மணி நேர ஷிப்ட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மகளுக்கு மருத்துவ அவரசம் என்று கேள்விப்பட்டவுடன், உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல், உடனே Refresh ஆகி விட்டு, மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஒரு மணி நேரம் வண்டி ஒட்டிக்கொண்டு சென்றார் ஜோ.
மருத்துவமனை சென்றபின் ஜோ-சாராவின் மகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் ஜோ, 12 மணி நேரம் வேலைப் பார்த்த கலைப்போடு, மருத்துவமனையின் வளாகத்திலேயே தன் குழந்தையின் பேபி சீட்டின் மேல் தலை வைத்து, மருத்துவமனை தரையிலேயே படுத்து சிறிது நேரம் உறங்கியுள்ளார்.
இந்த நிகழ்வின் புகைப்படத்தை ஜோவின் மனைவி சாரா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் அதில், 'இந்த வாழ்க்கையை உன்னைத்தவிர நான் வேற யாருடன் வாழ விரும்பவில்லை. காதலான கணவரகவும், அன்பான அப்பாவிற்கும் நன்றி' என காதலோடு உருக்கமாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலரும் ஜோவை பாராட்டியும், அவரின் தந்தை உணர்வு குறித்தும் புகழ்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாங்க பிரியுறப்போ அவ ஒரே அழுகை...' 'அத நெனச்சு கூட பார்க்க முடியல...' '50 வருஷம் கழிச்சு லவ் லெட்டர் அனுப்பிய ஆஸ்திரேலிய பெண்மணி...' - வியப்பில் ஆழ்த்தும் காதல் கதை...!
- 'இது என் அன்பு மகனுக்காக நான் கொடுக்க போற பரிசு...' 'இத அவன் வாழ்க்கையில மறக்கவே கூடாது, அப்படி ஒண்ணா இருக்கும்...' - 2 வயசு மகனுக்கு அப்பா அளித்துள்ள சர்ப்ரைஸ்...!
- VIDEO: ‘காலேஜுக்குள் லவ் புரோபோஸ்’!.. வைரலான காதல் ஜோடி.. அதிரடி ஆக்ஷன் எடுத்த யுனிவெர்சிட்டி நிர்வாகம்..!
- VIDEO: 'இந்த அன்பு செல்லத்திற்கு...' 'பிரச்சாரத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய சீமான்...' - பெயரைக் கேட்டதும் ஆர்ப்பரித்து கொண்டாடிய மக்கள்...!
- 'நான் பெத்த மகனே' என்ன விட்டு எங்கையா போய்ட்ட...? '2 வருசமா ஆள காணல...' 'ஃபேஸ்புக்கில் வந்த ஒரு போட்டோ...' - உருகி கண்ணீர் வடித்த அம்மா...!
- 'நாலு பேரையுமே சின்சியரா லவ் பண்றேன்...' 'யார கல்யாணம் பண்றதுன்னே தெரியல...' 'இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கு, எட்றா அத...' - இப்படியும் ஒரு தீர்ப்பா...!
- 'எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்துச்சு...' 'அவங்க கொஞ்சம் நேரம் கூட நின்னு விளையாடிருக்கலாம்ல...' வாஷிங்டன் சுந்தரின் தந்தை விமர்சனம்...!
- ‘இது வேறலெவல் சர்ப்ரைஸ்’!.. வாயில் மறைத்து வைத்திருந்த கிப்ட்.. நடுவானில் இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்..!
- ‘பரபரப்பாக நடந்த கல்யாண வேலை’.. திடீரென மணமகனின் செல்போனுக்கு வந்த போட்டோ.. ஆடிப்போன குடும்பம்..!
- ‘இப்படியொரு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கவே இல்ல’!.. வைரலாகும் காதல் ஜோடியின் நிச்சயதார்த்த மோதிரம்..!