எங்கப்பா போயிட்டீங்க...? '5 வயசு குழந்தையா இருக்குறப்போ போனவரு...' '48 வருஷம் ஆச்சு...' - நெகிழ வைத்த நிமிஷம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் 48 ஆண்டுகள் கழித்து முகநூல் மூலம் ஒன்றிணைந்த தந்தையும் மகனும் சேர்ந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Northumberland-ஐ சேர்ந்த பில் பேட்ரிக் சீனியர் என்பவர் கடந்த 48 ஆண்டுகளாக தன் மனைவியையும் மகனையும் காணாமல் வாழ்ந்து வந்துள்ளார். தன் மகன் பில் பேட்ரிக் ஜூனியர் 5 வயது இருக்கும் போது காணாமல் போய் தற்போது முகநூல் மூலம் 48 ஆண்டுகளுக்கு பின்பு இணைந்துள்ளனர்.

எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்த தன் தந்தையை முகநூல் உதவியுடன் விவரங்கள் கிடைத்ததை அடுத்து மகனும் தந்தையும் தற்போது மீண்டும் இணைந்தார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா விமான நிலையத்தில் நடந்து பார்ப்பவரை கண்கலங்க செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்