10 லட்சத்தை 'நெருங்கும்' பாதிப்பு... 'வரலாறு' காணாத உயிரிழப்புக்கு நடுவே... ஊரடங்கை மீறி கடற்கரையில் 'குவிந்த' மக்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் வரலாறு காணாத அளவிற்கு உச்சக்கட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இதுவரை 9 லட்சத்து 36 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 53 ஆயிரத்து 511 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், அங்கு நிலவும் வெப்பநிலை காரணமாக கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் புகழ்பெற்ற ஹன்டிங்டன், நியூ போர்ட் கடற்கரையில் குவிந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் வற்புறுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர். இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா!'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!
- கொரோனா 'இல்லாத' நகரமானது... அனைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...
- கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...
- ஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்!.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- 'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன?.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்!?.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!
- #Covid19India: 'லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு!'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்!!'
- 'ஒரே ஒரு துண்டு தான்!'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி?.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்!
- 'தமிழகத்தில்' 6 மாநகராட்சிகளில்.. 'அமலுக்கு வந்த' 4 நாள் முழு ஊரடங்கு!.. கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் தீவிரம்!
- “ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு!'