'இனிமேல் இந்தியாவ தொட்ட... நீ கெட்ட'!.. சீனாவுக்கு வைத்த செக்!.. அமெரிக்காவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவுக்கு எதிரான அத்துமீறலை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராணுவ கொள்முதல் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்முதல் அங்கீகார கொள்கை மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், செனட்டிலும் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. அதில் இந்திய வம்சாவளியினரான எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்த தீர்மானமும் சேர்க்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் இந்தியா மீது நடத்தும் அத்துமீறலையும், போரைத் தூண்டும் செயல்களையும் நிறுத்திக் கொள்ளுமாறு சீனாவுக்கு அந்த கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கொள்கைக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தால் அது சட்டவடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது சீனா அத்துமீறினால் அதை அமெரிக்க பொறுத்துக் கொள்ளாது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும் என்று ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு கருப்பு ஆடு இருக்கும்னு பாத்தா... ஆட்டு மந்தையே இருக்கா?'.. பிரிட்டன் முதலான நாடுகளில் 'அனைத்து நிறுவனங்களிலும்' இவங்க ஊடுருவி இருக்காங்க... 'கசிந்த கோப்புகள்'!
- 'இப்டி ஆடுனா எப்படி தம்பி’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’... ‘மோசமான ஃபார்மால் இளம் வீரரை கழட்டிவிட திட்டம்’...!!!
- ‘இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும்’... 'முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான்’... ‘வாய்ப்பு கிடைத்தது எப்படி?’... ‘வெளியான தகவல்’...!!!
- 'கொரோனாவா அப்படின்னா???'... 'இதுவரைக்கும் ஒருத்தருக்குகூட பாதிப்பில்ல!!!'... 'மாஸ்க், சானிடைசர்னு எதுவுமே கிடையாது!!!'... 'இந்தியாவுல இன்னும் இப்படி ஒரு இடமா?!!'...
- 'கொரோனாவையே அசால்ட்டா பின்னுக்கு தள்ளிடுச்சே?!!'... 'இந்த வருஷம் இந்தியர்கள்'... 'கூகுள்ல அதிகமா தேடினது இதுதானாம்!!!'...
- உயரம் கூடிய ‘எவரெஸ்ட்’ சிகரம்.. ஒரே நேரத்தில் அறிவித்த ‘இரு’ நாடுகள்.. புதிய உயரம் என்ன..?
- "'இந்தியா'ல மர்மத் தூண் வந்துருந்தா இப்டி தான் இருந்துருக்கும்..." என்னம்மா 'கற்பனை' பண்ணி யோசிக்குறாங்க நம்மாளுங்க..." வேற லெவலில் வைரலாகும் 'மீம்ஸ்'!!!
- 'என்னங்க நீங்க... ஏலியன்ஸ் கூட எல்லாம் friendship-ஆ'?.. இந்த 2020-ல இன்னும் என்னென்ன நடக்க போகுதோ... "ஏலியன்களுடன் அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம்"?... பரபரப்பு தகவல்!
- 'இதுல வர ஹீட் 15 கோடி டிகிரி செல்சியஸ்...' 'சூரியனை விட 10 மடங்கு வெப்பம்...' - 'செயற்கை சூரியனை' வெற்றிகரமாக இயக்கிய நாடு...!
- ‘அந்த ரெண்டு பிளேயர்கள் இல்லாமலேயே ஜெயிச்சுட்டோம்’... ‘ரொம்ப பெருமையா இருக்கு’... ‘போட்டிக்கு பின்பு கேப்டன் கோலி கருத்து’...!!!