'இனிமேல் அந்த கட்சிக்காரங்கள மட்டும்...' 'எங்க நாட்டுக்குள்ள குடியேற விடமாட்டோம்...' - அமெரிக்கா அதிரடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்இனி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற முடியாது என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா வலதுசாரி பொருளாதார தத்துவத்தை பிரதானமாக கொண்டு இயங்கும் நாடு. நூற்றாண்டுகளாகவே அமெரிக்காவிற்கும் இடதுசாரி நாடுகளான ரஷ்யா, சீனா போன்ற இடையே நெடுங்காலமாக பனிப்போர் நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவியது முதல் சீனாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் வலதுசாரி தத்துவத்தை கொண்டு இயங்கும் அமெரிக்கா இனி தங்கள் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும், உலகம் முழுவதும், எந்த நாட்டில் இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த உத்தரவினால் அமெரிக்காவின் குடியுரிமை, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க ஊழியர்கள்ல 20,000 பேருக்கு கொரோனா'... 'ஷாக் தகவலை வெளியிட்ட'... 'பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம்!!!'...
- "அதிபர் டிரம்ப்புக்கு கொரோனாவா??? எப்படி வந்தது...?" - 'Twitter-ல் அவரே சொல்லும் காரணம்...!!!'
- “32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி!”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு!.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ!’
- “இதெல்லாம் என் வேகத்தை குறைச்சுடுமா என்ன?”.. 150 குழந்தைகளைக் கடந்து.. லாக்டவுனிலும் தளராத ‘தாராள பிரபு’!
- ‘வாயை மூடு மேன்’!.. டிரம்பை அதிரவைத்த ஜோ பிடன்.. ‘அனல்’ பறந்த விவாதத்தில் நடந்தது என்ன..?
- "10 வருஷமா Tax கட்டல, ஆனா... டிரம்ப் 'இதுக்கு' பண்ண செலவு மட்டும்... தெரிஞ்சா ஷாக் கன்பார்ம்!!!"... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரிப்போர்ட்!'...
- Tap தண்ணீரில் 'கொடிய' அமீபா... 'கொரோனாவுக்கு நடுவே அமெரிக்காவில் பீதி'... '8 நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...
- "இந்த தடுப்பூசிய ஒரு டைம் போட்டுகிட்டாலே போதும்... 60 ஆயிரம் பேர்கிட்ட பரிசோதனை!!!"... - 'பிரபல நிறுவனத்தின் நம்பிக்கை தரும் அறிவிப்பு!'...
- "மறுபடியும், முதல்ல இருந்தா??!"... - 'மீண்டும் இடியாக வந்து இறங்கும்... H1B விசா விவகாரம்!'... புதிய சிக்கலால் கலங்கி நிற்கும் IT ஊழியர்கள்!!!
- 'மதுபான விடுதியில்' ஊழியர்களுக்கு 'முத்தம்' கொடுத்த பெண்ணுக்கு.. 10 ஆண்டுகள் சிறையா?.. 'பரபரப்பு காரணம்!'