எனக்கு 'என்டே' கெடையாது...! 'மீண்டும் அமெரிக்காவில் தோன்றிய மர்ம தூண்...' - ஆனா இந்த தடவ அதுல ஒரு சின்ன சேஞ்ச்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மீண்டும் அமெரிக்காவின் பூங்கா ஒன்றில் சுமார் 9 அடி உயர உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்கா உட்பட்ட ருமேனியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் மர்ம உலோகத்தத்தூண் கண்டுபிடிக்கப்படுவதும் பின்பு சில நாட்களுக்கு பின் மறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பூங்கா ஒன்றில் 9 அடி உயர மோனோலித் எனப்படும் மர்ம உலோகத்தூண் தோன்றியுள்ளது. ஆனால் இந்த தூண் இரும்புக்கு பதிலாக அலுமினியம் மற்றும் பிளைவுட்டுகளால் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது மீண்டும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்