'கண்டிப்பா அதுக்கெல்லாம் உரிமை இருக்கு...' 'விவசாயிகள் போராட்டம் குறித்து...' - ஐ.நா. செய்தித்தொடர்பாளர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜனநாயக நாடான இந்தியாவில் அனைவருக்கும் போராட உரிமை உள்ளதென விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து இந்திய விவசாயிகள் கோடிக்கணக்கானோர் 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுவரை மத்திய அரசுடன் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் கேள்வி எழுப்பிய போது, 'ஜனநாயக ரீதியில் அமைதியாக மக்கள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. அதிகாரிகள் அதற்கு அவசியம் மக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீங்க எப்படி என்ன 'அந்த மாதிரி' சொல்லலாம்...? '12 ஏக்கர் நெலம் வச்சிருக்கேன்...' '500 ரூபாய் சம்பளம் வேற கொடுக்குறேன்...' - கங்கானாவிற்கு பதிலடி கொடுத்த பாட்டி...!
- ‘ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி’... ‘அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான்’... ‘இந்த நாட்டுக்கு மாற்றப்பட வாய்ப்பு’... ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்’...!!!
- 'இந்தியாவில் எல்லோருக்கும் தடுப்பூசியா???'... 'அரசு அப்படி சொல்லவே இல்லையே?!!'... 'சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளியாக வெளியான முக்கிய தகவல்!!!"...
- 'அடுத்தடுத்த அதிரடிகளால் அசத்தும் அமேசான்!'... 'வெளியான புது அறிவிப்பால் குஷியில் இந்திய ஊழியர்கள்!!!'...
- பேருந்து, ரயில் மீது கற்கள் வீசி... போக்குவரத்தை முடக்கி... பாமகவினர் திடீர் போராட்டம்!.. சென்னையில் பரபரப்பு!
- 'இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக'... 'கோவிஷீல்டு தடுப்பூசியை கொண்டுவர முயற்சி?!!'... 'முக்கிய விவரங்களை பகிர்ந்த சீரம் CEO!!!'...
- 'கொரோனா முதல்முதலா உருவானதே இந்தியாவுல தானா???'... 'பகீர் கதையைக் கூறி'... 'பரபரப்பை கிளப்பியுள்ள சீன ஆய்வாளர்கள்!!!'...
- ‘10 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள்’... ‘ரஷ்யாவுடன் இணைந்து’... ‘இந்தியாவில் உற்பத்தி செய்யப்போகும் மருந்து நிறுவனம்’...!!!
- VIDEO: சரியான டைமிங்...! 'ஒரு வண்டியில இருந்து..' 'இன்னொரு வண்டிக்கு பாய்ந்த நபர்.. ' - சினிமாவை மிஞ்சிய காட்சி...!
- 'மேலும் 43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை’... ‘மத்திய அரசு அதிரடி நடவடிக்கை’...!!!