‘இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பாத்தா போதும்’.. ‘இந்தாங்க போனஸ்’.. சந்தோஷ ஷாக் கொடுத்த கம்பெனி!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் பணியாளர்களுக்கு ஒரு அதிரடியான ஆஃபர் ஒன்றை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் ப்ளைமவுத் என்னும் நகரில் போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ் என்கிற சட்ட ஆலோசனை நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அது என்னவென்றால் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என அறிவித்துள்ளது. இந்த தகவலை அறிவிப்பதற்கு முன்பாக சம்பளத்தை உயர்த்தி பணியாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
இது குறித்து தெரிவித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், நிறுவனம் வழங்கிய இந்த சலுகையால் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்கு முன்னர் இல்லாததைப் போல ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களும் சிறந்த சேவையை பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தில் ஒரு நிறுவனம் இதைப் போன்றே செய்திருப்பதாகவும், அதைப் பார்த்துதான் இந்த ஐடியாவை சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மருத்துவமனையில் மகள்.. 2 மணி நேரம்தான் தூக்கம்'.. ஆனாலும் செஞ்சுரி.. நெகிழவைத்த வீரர்!
- ‘உலகக்கோப்பையில் ஒரு மிகப் பெரிய டாஸ்க்’.. தயார் செய்த இங்கிலாந்து..! தகர்க்குமா இந்தியா?
- 'லட்சத்தில் ஒருவருக்கு வரும் அரிதான நோய்'... 'உயிருக்குப் போராடும் இந்தியப் பெண்'... 'இங்கிலாந்தில் வருங்கால மனைவிக்காக போராட்டம்'!
- 'கடைசி 3 மணிநேரத்தில் புக் செய்தால்'... அதிரடி ஆஃபர்... பிரபல 'விமான நிறுவனம்'!
- ‘கைவரிசையை.. இல்ல.. இல்ல.. வாய்வரிசையைக் காட்டிய வளர்ப்பு நாய்’.. அப்படி என்ன செஞ்சுது? தரமான சம்பவம்!
- 'பிராட்பேண்ட்.. லேண்ட்லைன்.. கேபிள்'.. 3 சர்வீசும் 600 ரூபாயில்.. ஜியோ அதிரடி!
- இங்கிலாந்து கிரிக்கெட் வீரரைப் பாரட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!
- வேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்?
- 6 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் பி.எஃப் பணத்துக்கான வட்டி விகிதம் உயர்வு!