வாரத்தில் 4.5 நாள் வேலை பார்த்தாலே போதும்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு பணியாளர்களின் வேலை நாட்கள் மாற்றப்பட்டுள்ளது.

வாரத்தில் 4.5 நாள் வேலை பார்த்தாலே போதும்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட நாடு..!
Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வார வேலை நாட்கள். வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார விடுமுறை நாட்களாக இருந்து வந்தது. இதனை தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மாற்றியுள்ளது.

UAE is slashing its working week to four-and-a-half days

அதன்படி அரசு நிறுவனங்களுக்கு இனி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை வார இறுதி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

UAE is slashing its working week to four-and-a-half days

இந்த மாற்றம் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UAE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்