கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழும் 'லிவிங் டுகெதர்'-க்கு அனுமதி...! 'மது அருந்தவும் தடையில்லை...' - அமல்படுத்த போவதாக அறிவித்த வளைகுடா நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்லாமிய நாடான ஐக்கிய அமீரகத்தில் இனி மது அருந்தவும், திருமணம் செய்யாமல் உடன் வாழும் உரிமையும் சட்டமாக அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு தங்கள் நாட்டில் மிக கடுமையான மற்றும் பழமை வாய்ந்த சட்டங்களை, தங்கள் நாட்டின் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படவும் மற்றும் சமூக நிலைப்பாட்டிற்காகவும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அந்நாட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழவும், மதுபானம் அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதுக்கு முன்புவரை அமீரக பார்கள் மற்றும் கிளப்களில் மதுபானம் கிடைக்கும் ஆனால் தனிநபர் ஒருவர் மதுபானத்தை வாங்கவோ அல்லது வீட்டில் வைத்திருக்கவோ அரசு அங்கீகாரம் பெற்ற உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆனால் இனி அவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படமாட்டாது. மேலும், இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி ஆணவ கொலை குற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனிநபர் சுதந்திரங்களை விரிவாக்கம் செய்து இருப்பதனால், அந்நாடு சுற்றுலா பயணிகளுக்கு மேற்கத்திய அனுபவம் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு முன்பிருந்த கடுமையான இஸ்லாமிய சட்டத்தின்படி, வெளிநாட்டினர் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. இனி இம்மாதிரியான சிரமங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நாங்க ரெடியா இருக்கோம்’... ‘நியூ லுக்குடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஸ்டார் பிளேயர்’... ‘நீங்க அவர மாதிரி இருக்கீங்க’... 'பாராட்டிய இளம் வீரர்'!
- "தத்தளித்து கொண்டிருந்த அணி!".. கடைசி 4 ஓவரில் ‘பொளந்து கட்டிய பொல்லார்டு!’.. அவருடன் சேர்ந்து தெறிக்க விட்ட வீரர்!
- அடிச்சு நொறுக்குனதும் இல்லாம.. ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு சாதனை!.. பாராட்டு மழையில் கேப்டன்!
- ‘இறுதிவரை போராடிய வார்னர்!’.. ‘மிரட்டி எடுத்த பெர்குசன்!’... சூப்பர் ஓவரில் ‘கொல்கத்தா’ த்ரில் ‘வெற்றி!’
- ‘3 கேப்டன்கள் ரெடி’.. பரபரப்பான ஐபிஎல் போட்டிக்கு ‘நடுவே’ மற்றொரு டி20 மேட்ச்.. பிசிசிஐ ‘அதிரடி’ அறிவிப்பு..!
- ஐபிஎல்: “அவரோட பந்துவீச்சுலதான் சந்தேகமா இருக்கு!”.. சுழற்பந்துவீச்சாளர் மீது நடுவர்கள் ‘பரபரப்பு’ புகார்!
- “ரெய்னா இல்லனா.. பேட்ஸ்மேன்கள் இல்லயா?”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு!”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்!”.. பயிற்சியாளர் பிளமிங்!
- “பவுலர்ஸ் சிறப்பா பந்து வீசியும்.. இதனாலதான் போச்சு!”.. போட்டி முடிந்ததும் தோனி பேச்சு!
- “இதுக்குன்னே தனி மொபைல் ஆப்.. மினிமம் டெபாசிட் கட்டி ஆடணும்”.. கோடிகளில் புரளும் ஐபிஎல் சூதாட்டம்!.. பெங்களூரு, ஹரியானாவில் பரபரப்பு!
- “அந்த 3 மேட்ச்லயும் இத பண்ணியிருக்கணும்!”.. “மனுசய்ங்க 2 பேரும் ஹிட்டர்களாக மாறி”.. வெற்றிக்கு பின் ‘தோனி’ சொன்னது இதுதான்!