'2 நாள்தான் பாக்கல'.. ஆனாலும் 'இனம்.. நிறம்' கடந்த அன்பைப் பரிமாறி.. நெகிழ்ந்த 'லிட்டில்' நண்பர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஓரிரு நாட்கள் மட்டுமே பிரிந்திருந்தாலும், மீண்டும் சந்தித்தபோது தீராத பாசத்தால், ஆரக்கட்டித் தழுவிக் கொண்ட இரு குழந்தைகளின் செயல் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் மேக்ஸ்வெல் மற்றும் ஃபின்னகன் என்கிற இரண்டு குழந்தைகளும் ஒன்றாக உண்டு, உடுத்தி, திண்பண்டம், பொம்மைகள் என எதுவாயிருந்தாலும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஓரிரு நாள் பிரிந்தாலும் இருவரும் தங்கள் பிரிவை அனுசரித்து, அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள்.
அப்படி இவர்கள் இருவரும் தத்தம் தந்தைகளுடன் அவரவர் வீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தபோது எதார்த்தமாக சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்போது இருவரும் உற்சாக மிகுதியில் ஓடி ஒருவருக்கொருவர் தங்கள் பாசப் பிணைப்பை, கட்டிக்கொண்டு பரிமாறிக் கொண்டனர்.
இதில் பியூட்டி என்னவென்றால், இவர்களின் இருவரின் முந்தைய சந்திப்பு நிகழ்ந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், ‘அந்த நாள் நியாபகம்.. நெஞ்சிலே வந்ததே.. நண்பனே .. நண்பனே’ ரேஞ்சுக்கு தங்கள் பிரிவை நினைத்து வாடி, நேரில் சந்தித்துக்கொண்டதன் தருணத்தை அன்பால் ஒருவரைஒருவர் கட்டித் தழுவி நெகிழ்ந்துள்ளனர்.
இனம், நிறம் இன்ன பிற வேற்றுமைகளைக் கடந்து அன்பு செலுத்திக்கொண்ட இந்த குழந்தைகளின் செயலை , மேக்ஸ்வெல்லின் தந்தை இணையத்தில் பகிர்ந்ததன் பிறகு, இந்த குழந்தைகள் வைரலாகியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தாய் செய்த பகீர் காரியம்’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘3 வருஷத்துக்குப் பின்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!
- 'நீங்க பேசுங்க ஜி.. நான் பாத்துக்குறேன்' .. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன சபாநாயகர்.. நெகிழ்ச்சி சம்பவம்!
- 'ரயில்வே பிளாட்ஃபார்ம்க்குள்' ஆட்டோ ஓட்டிச் சென்ற டிரைவருக்கு.. '1 லட்சம் ரூபாய்' அன்பளிப்பு!
- ‘சிறுவர்கள் விளையாடிய விபரீத விளையாட்டு’.. பறிபோன 6 வயது சிறுவன் உயிர்..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- 'காசையோ .. போனையோ'.. பிடுங்கி வெச்சுக்கிட்டு 'மிரட்டுவாங்க'.. ஸ்விகி பாய்ஸின் சோகங்கள்.. வீடியோ!
- 'நீ எங்க கூட 'தன்பால் உறவு' வச்சுக்கணும்'... 'நண்பர்களை நம்பி சென்ற இளைஞருக்கு'...'நேர்ந்த பரிதாபம்'!
- ‘காரில் வைத்து எரித்துக் கொன்ற நண்பர்கள்’... ‘இளைஞரின் கொலையில் பரபரப்பு'!
- 'நண்பனை கொடூரமாகக் கொன்று'... 'தற்கொலை நாடகமாடிய கும்பல்'!
- '2 மில்லியன் மக்களின் போராட்டம்'.. 'நடுவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்'.. வீடியோ!
- 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி..! பரவும் மர்ம காய்ச்சல்!