என்ன தாண்டி 'காசு' மேல யாராவது 'கை' வச்சு பார்க்கட்டும்...! 'அப்போ இருக்கு...' - கடைக்கு 'சிசிடிவி' கேமராவும் 'நம்ம ஆளு' தான்...!
முகப்பு > செய்திகள் > உலகம்நகைக் கடையில் இருக்கும் கல்லாபெட்டியை அணில் ஒன்று பாதுகாத்து வரும் சம்பவம் அனைவரையும் வியக்கவைக்கிறது.
பொதுவாக வீடுகளின் காவலன் என்றாலே நம் நினைவுக்கு வருவது நாய்கள் மட்டுமே. ஆனால் இந்த சம்பவத்தை பார்க்கும்போது, இனி கல்லாப்பெட்டிக்கு அணில்களை பாதுகாவலர்களாக நிறுத்தவும் வாய்ப்பு அதிகம்.
துருக்கியில் டையார்பாகிர் நகரில் மெஹ்மத் யுக்செல் என்பவர் நகைக்கடை வைத்து நடத்துவருகிறார். அதோடு மெஹ்மத், மெமோகன் என்ற அணிலையும் ஆசையாக வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் மெமோகன் என்ற இந்த அணில் செய்யும் விஷயம் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த நகைக் கடையில் மெமோகன் இருக்கும் போது தன் உரிமையாளர் மெஹ்மத்தை தவிர வேறு யாராவது பணத்தை எடுக்க வந்தால், கடித்துவிடுமாம். பல பேர் இம்மாதிரி மெமோகன் அணிலிடம் கடிவாங்கி ஓடியுள்ளதாகவும் மெஹ்மத் யுக்செல் கூறுகிறார்.
அதோடு நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் இந்த அணில் சி சி டிவி கேமரா போல உற்று நோக்குமாம். வாடிக்கையாளர்களின் குழந்தைகளோடு மெமோகன் உற்சாகமாக விளையாடுவதையும் காணலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடலுக்கெல்லாம் கூடவா 'சளி' பிடிக்கும்...?! 'இது சும்மா கடந்து போற விஷயம் கிடையாது...' இதனால மனுஷங்களுக்கும் 'அந்த' ஆபத்து வரலாம்...! - கடும் 'எச்சரிக்கை' விடுக்கும் விஞ்ஞானிகள்...!
- 'இந்தா மறுபடியும் வந்திடுச்சுல...' ஆனா இந்த தடவ அதுல 'ஒரு வாசகம்' எழுதியிருக்கு...! - மீண்டும் தோன்றிய மர்ம தூண்...!
- 'பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட பெண்கள்... 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகள்... ஒரே ஆள்... ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த கதை!!!
- இது ‘வேறலெவல்’ ஐடியாவா இருக்கே.. திருட வந்த கொள்ளையர்களுக்கு ‘தண்ணீ’ காட்டிய சென்னை இல்லத்தரசி..!
- VIDEO: 'மொடா குடிகாரனையே மிஞ்சிடும் போலயே!'... 'என்னத்த டா கலந்து வச்சிருக்கீங்க?.. இப்படி போதை ஏறுது'!.. உச்சகட்ட போதையில் தள்ளாடிய அணில்!.. வைரல் வீடியோ!
- டிப்டாப் டிரஸ்.. அப்போதான் ‘சந்தேகம்’ வராது.. சிக்கிய ‘கேரள தம்பதி’.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
- Video: ‘உல்லாச குளியல்.. எனக்கே சொந்தம்!’.. ‘அடேயப்பா என்ன ஒரு ஆனந்தம்!’.. ‘பரபரப்பு’ காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘ஊழியர்!’ .. ‘தெறிக்க விடும்’ வீடியோ!
- BIG BREAKING :'துருக்கியில் அதிபயங்கர நிலநடுக்கம்...' 'அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து சரிந்தன...' - கடல்நீர் ஊருக்குள் புகுந்தது...!
- 'கட்டிலுக்கு கீழ...' 'தரைக்கு அடியில புதைஞ்சு இருந்த லாக்கர்...' 'பல நாள் ப்ளான் போட்டு உள்ள இறங்கிருக்காங்க...' - உச்சக்கட்ட ஷாக்...!
- VIDEO: 'விடிய விடிய நடக்கும் கோர தாக்குதல்'!.. அர்மீனியா - அசர்பைஜான் மோதல் போராக மாறியது!.. பதறவைக்கும் காட்சிகள்!.. பின்னணி என்ன?