அவரோட 'ஹெல்த்' கண்டிஷன் பத்தி... எனக்கு 'நல்லா' தெரியும்... "ஆனா 'சொல்ல' மாட்டேன்"!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்று மூலமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிப்படைந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து அமெரிக்க அரசு வைரசைத் தடுக்க நடவடிக்கைகள் பெரிதாக மேற்கொள்ளவில்லை என ஒரு பக்கம் விமர்சனம் இருக்க மறுபக்கம் கொரோனா வைரஸ் பரவி தங்களது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்பட சீனா வேண்டுமென்ற இந்த வைரஸை பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பல நாடு அதிபர்கள் குற்றஞ்சாட்டினர். விரைவில் சீனாவை எதிர்த்து நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும் பல தொடர் சர்ச்சைகளால் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருந்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது வடகொரியா அதிபரான கிம் ஜான் உங் பற்றி தனக்கு தகவல் தெரியும். ஆனால் அதனை தற்போது தெரிவிக்கமாட்டேன் என அவர் கூறியுள்ளார். மேலும், கிம் ஜான் நலமுடன் இருப்பதாக தான் நம்புவதாகவும், விரைவில் அதுகுறித்த தகவல் தெரிய வரும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிபராக தான் இருந்திருக்கா விட்டால் வடகொரியாவும் அமெரிக்காவும் இடையில் போர் மூண்டிருக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
பெற்றோர் எதிர்ப்பை மீறி... கர்ப்பிணியை கரம் பிடித்த காதலன்!.. ஆலங்குடியில் பரபரப்பு!.. என்ன நடந்தது?
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த பெண் தான் காரணமா?'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. யார் இவர்?
- 'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது?
- 'கொரோனாவுக்கு புதிய மாத்திரை...' 'கைகொடுக்கும் என விஞ்ஞானிகள் பரிந்துரை...' 'நியூயார்க் நகரில் சோதனை முயற்சி...'
- கொரோனா விவகாரத்தில்... சர்வதேச விசாரணை நடக்குமா?.. உலக நாடுகளை மிரளவைத்த சீனாவின் 'பதில்'!.. அடுத்தது என்ன?
- "அமெரிக்கா 'அந்த' விஷயத்துல எதையும் ஒழுங்கா பண்ணல"... "ஆனா சீனா சிறப்பா செஞ்சாங்க"... காரணம் சொல்லும் 'பில்கேட்ஸ்'!
- 'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...
- 'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'
- ‘மறுபடியும் மொதல்ல இருந்தா’!.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..!
- அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்!?.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு!.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு!
- கொரோனா 'இல்லாத' நகரமானது... அனைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...