VIDEO: ‘34 மாடி கட்டிடம், 614 ரூம்கள்’!.. டிரம்ப் நடத்தி வந்த பிரமாண்ட சீட்டாட்ட கிளப் வெடி வைத்து தகர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நடித்தி வந்த சீட்டாட்ட கிளப் வெடி வைத்து தகர்க்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 35 ஆண்டுகளுக்கு நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் 34 மாடிகள் கொண்ட ஹோட்டல் ஒன்றை கட்டியுள்ளார். மொத்தம் 614 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் சீட்டாட்ட கிளப் நடைபெற்று வந்துள்ளது.

தற்போது அந்த கட்டிடத்தை டிரம்ப் விற்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்டிடத்தை வாங்கியவர், அந்த இடத்தில் புதிதாக வேறொரு கட்டிடம் கட்ட முடிவெடுத்துள்ளார். இதனால் அந்த கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்