அமெரிக்க மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. அதிபர் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சுகாதாரத்துறையும், பாதுகாப்புத்துறையும் இணைந்து இரண்டு ஆவணங்களை வெளியிட்டுள்ளன. அதில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திற்கான திட்டமும் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்க மக்கள் பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
மேலும் மருந்து தயாரானதும் எந்தவித தாமதமும் இல்லாமல் விரைவில் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு அதிக அளவில் இல்லாத நிலை இருக்கலாம் என்பதால் சுகாதாரத்துறையினர், போன்ற முதன்மையான பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த டீலிங் எப்படி இருக்கு'!?.. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை... இந்தியாவில் தயாரிக்கப் போவது யார்?.. ஒப்பந்தம் இறுதியானது!
- கடைசில இவங்களும் இப்படி பண்ணிட்டாங்களே ... 'அதிர்ச்சி' அளித்த முன்னணி நிறுவனம் 'கலக்கத்தில்' ஊழியர்கள்!
- 'இப்போ தான் ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு'!.. ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் 'குட் நியூஸ்'!.. அதிரடி காட்டுமா சீரம் நிறுவனம்?
- அமெரிக்காவின் பிரபல நிறுவனத்துக்கு கைமாறும் ‘TikTok’.. கெடு விதித்த கடைசி நாளில் நடந்த ‘டீலிங்’..!
- 'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!
- 'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'!.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு!
- 'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்!'...
- 'நெலம கைய மீறி போயிட்டிருக்கு... இனி பொறுமையா இருந்து பயனில்ல'!.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு!.. அப்படி என்ன நடந்தது?
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'?... மத்திய அரசு விளக்கம்!
- 'தடுப்பு மருந்தை ஊசியா போட வேணாம்'... 'இது மட்டும் ஓகே ஆனா'... 'ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்'... 'பெரும் நம்பிக்கை தரும் புது ஆய்வு!'...