பேசுவதில் 'சிரமம்' இருந்தாலும்.. அது கொரோனா 'அறிகுறி'யாக இருக்கலாம்... 'உலக' சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரசின் பிராதன அறிகுறிகளாக தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை என வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கபட்டவர்களில் பலருக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதனை அந்நோயின் அறிகுறியாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், 'கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட மிகுதி ஆனவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவை எந்த மருத்துவமும் இல்லாமல் குணமாகும் நிலையில், தீவிரமான அறிகுறிகளாக மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, பேச்சு இழப்பு அல்லது இயங்க முடியாமல் போவது ஆகியவையும் ஏற்படுகின்றன. இது போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். அதே நேரத்தில் பேச்சு இழப்பு ஏற்படுவது எப்போதும் கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறியாக இருக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மருந்து கண்டுபிடிக்கும் முன்பே...' 'கொரோனா வைரஸ்' தானாக 'அழிந்துவிடும்...' 'ஆறுதல் அளிக்கும் விஞ்ஞானியின் கூற்று...'
- "இது என்ன லஞ்சமா?..." பாத்தா 'திருநெல்வேலி அல்வா' மாதிரியே இருக்கே?... 'WHO-க்கு' நிதியை அள்ளி வழங்கிய 'சீனா...' 'நெருக்குதலிலிருந்து தப்பிக்க யுக்தியா?'
- குழந்தைகளுக்கு 'கொரோனா' பரிசோதனை செய்தபோது தெரியவந்த 'ஷாக்' ரிப்போர்ட்.. 'உறைந்துபோய்' நிற்கும் 'உலக சுகாதார மையம்'!
- “கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா அழியாது.. அதுமட்டும்னா பரவால்ல..” - ஆடிப்போக வைக்கும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை!
- 'அடுத்த' வாரம் உங்களுக்கு இருக்கு... அவங்க கூட 'கூட்டணியோ'?... 'உலக சுகாதார அமைப்புக்கு' எதிராக... கொந்தளிக்கும் 'டிரம்ப்'!
- 'அவங்க சூப்பரா கொரோனாவை கண்ட்ரோல் பண்றாங்க...' 'அவங்க கூட சேர்ந்து மூலிகை மருந்து தயார் பண்ண நாங்க ரெடி...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...!
- 'மனிதர்களை' விட்டு போகாது... இரண்டாம் அலை 'அச்சத்திற்கு' இடையே... உலக சுகாதார அமைப்பு 'கவலையுடன்' புதிய எச்சரிக்கை...
- 'உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டிய சீனா...' 'விசாரணையில்' வெளியான 'அதிர்ச்சித் தகவல்...' 'அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிக்கை...'
- 'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
- 'அவங்க போராடி ஜெயிச்சிருக்காங்க...' 'இந்த விஷயத்துல அவங்கள பார்த்து கத்துக்கணும்...' உலக சுகாதார நிறுவனத்தால் மீண்டும் கடுப்பான அமெரிக்கா...!