கொசு கடித்ததால் மரணித்த டிரெய்னி விமானியா..? உறவினர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொசு கடித்தால் உயர்ந்ததாக கூறப்படக்கூடிய தகவல்கள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன.
இங்கிலாந்தில் Suffolk என்கிற இடத்தை சேர்ந்தவர்தான் 21 வயதான Oriana Pepper என்கிற இளம்பெண் இந்த இளம் பெண் பெல்ஜியம் நாட்டில் விமான பயிற்சியாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவரை கடந்த ஜூலை மாதம் இவருடைய நெற்றியில் கொசு ஒன்று கடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பின்னர் இவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் இவருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைக்கு பிறகு இவருக்கு எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
ஆனால் கொசு கடித்த இடம் மேலும் வீக்கம் அடைந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் Oriana திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லப்படும் நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அவருடைய காதலரால் அழைத்துச்செல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்குள் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல்கள்தான் மேலும் அதிர்ச்சி கிளப்பி இருக்கிறது.
குறிப்பாக Oriana-வின் மரணத்துக்கும் கொசு கடிக்கும் சம்பந்தம் இருக்குமா என்கிற தகவல்கள் இன்னும் அவருடைய உறவினர்கள் மற்றும் காதலரிடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் Oriana-வை கடித்த கொசுவினால் அவருடைய நெற்றியில் நோய் தொற்று உருவாகி இருக்கலாம் என்றும் அந்த தொற்றை உருவாக்கிய கிருமிகள் அவரது மூளைக்கு பரவி, இந்த உயிரிழப்புக்கு காரணமாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரணையை செய்த அதிகாரிகள் இப்படி ஒரு விஷயத்தை புதிதாக எதிர் கொள்வதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். Oriana-வின் உறவினர்கள் இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பால் மற்றும் தேன்-ல தான் குளியல்.. தங்கத்துல தேன் ரப்பர்"..ஒரு வயது மகனுக்கு லட்சக்கணக்கில் செலவு.. மிரள வைக்கும் தாய்ப்பாசம்..!
- நைட்டு 10.30 மணி... கண்ணு முழிச்சு பார்த்தா ஜன்னல் வழியா கண்ட காட்சி.. பதைபதைத்து போன பெண்.!
- எல்லாரும் கட்டுக்கதைன்னு நினைச்சாங்க.. 650 வருஷத்துக்கு முன்னாடி கடலுக்குள் மூழ்கிப்போன பிரம்மாண்ட நகரம்.. தானாகவே மேலே வந்த அதிசயம்?..!
- 18 பேரைக் கடித்த கொடூர அணில்... அதற்கு கொடுக்கப்பட்ட கடும் தண்டணை!
- ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...! நாம எல்லாரும் ஒண்ணா நின்னு நம்ம 'பவர்' என்னனு 'அவங்களுக்கு' காட்டணும்... ! போடப்பட்டுள்ள 'AUKUS' கூட்டுத் திட்டம்...!
- 'என்ன சொல்றீங்க?.. 'அவரு' ஆப்கான்ல சிக்கிட்டாரா'!?.. துடித்துப்போன இளவரசர்!.. ஒரு ஆளுக்காக... தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பிரிட்டன் படை!... யார் அவர்?
- 'என் புள்ளைய காப்பாத்துங்க சார்'!.. காபூல் குண்டுவெடிப்பில் பிரிந்து சென்ற 23 மாத குழந்தை!.. அமைச்சர்களிடம் மண்டியிட்டு கெஞ்சும் 19 வயது இளம் தாய்!!
- பொறுப்புள்ள 'பதவியில' இருக்குற... நீங்களே 'இப்படி' பண்ணலாமா...? 'நான் பண்ணினது தப்பு தாங்க...' - 'செய்த காரியத்திற்கு' மன்னிப்பு கேட்ட பிரிட்டன் அமைச்சர்...!
- ‘மொதல்ல அந்த நம்பருக்கு டயல் பண்ணனும்’.. ‘அப்றம் பின்பக்கமா போனா ஒரு பொண்ணு வரும்’.. ‘உள்ளாடைக்குள் இருந்து எதையோ எடுத்து தரும் பெண்!’- அழகு நிலையத்தில் போலீஸார் கண்ட திடுக்கிடும் காட்சி!
- 'உயிர் நீத்தவர்களை அடக்கம் பண்ண முடியாமல்... 5 வாரங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அவலம்!' - கொரோனாவின் ‘பேயாட்டம்’.. கதிகலங்கி நிற்கும் நாடு!