'தடுப்பூசி விவரங்கள பாஸ்போர்ட்ல ஏன் சேர்க்கணும்?.. உள்ளடி அரசியலா'?.. போராட்டத்தில் குதித்த மக்கள்!.. திடுக்கிடும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடா மக்கள் தடுப்பூசி போட்டுள்ளது குறித்த தகவலை அவரவர் பாஸ்போர்ட்டிலேயே இணைக்கும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் கனடாவிலிருந்து வெளிநாட்டிற்கும், உள்நாட்டிற்கும் பயணம் செய்யும் மக்களின் பாஸ்போர்டுகளில் தடுப்பூசி போடப்பட்ட தகவல் இடம்பெறும்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த திட்டம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்