'புதுப்பெண்ணை அருகில் உட்கார வைத்துவிட்டு'.. மடிக்கணியை எடுத்து மாப்பிள்ளை பார்த்த வேலை.. 'தெறிக்கவிட்ட' வைரல் ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது திருமணத்தில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு புதுமணமகன் ஒருவர் ஃபுட்பால் மேனேஜர் வீடியோ கேம் விளையாடி அதிரவைத்துள்ளது. தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றான திருமணத்தன்று புதுமணப்பெண்ணை ஓரமாக உட்காரவைத்துவிட்டு வீடியோ கேம் விளையாடியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த புராக் என்பவர்,தான் திருமணம் செய்யும் மணப்பெண்ணுக்காக ஒரு "சிறப்பு வீடியோ"வை உருவாக்குவதற்காக திட்டமிட்டு திருமண விழாவிற்கு தனது மடிக்கணினியை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் தொழில்நுட்ப சிக்கல்களால் வீடியோவை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், அந்த 28 வயதான மணமகன் தனக்கு பிடித்த ஃபுட்பால் மேனேஜர் வீடியோ கேம் விளையாட்டை தொடர்ந்து விளையாட முடிவு செய்தார். அருகில் தனது மணமகள் அமைதியாக அமர்ந்திருக்கும்போது அவர் லேப்டாப்பில் வீடியோ கேம் விளையாடும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இதுபற்றி பேசிய மணமகன், "எங்கள் உறவின் கதையைப் பற்றி ஒரு சிறப்பு வீடியோவைத் தயாரிக்க எண்ணி எனது கணினியை என்னுடன் திருமணத்திற்கு கொண்டு வந்தேன், ஆனால் அந்த வீடியோவின் அளவு மிகப்பெரியது என்பதால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் உருவானது. அதனை 30 நிமிடங்களில் சரிசெய்வதாக எனது திருமண அமைப்பாளர்கள் கூறியதால், நான் எனது மடிக்கணினியை எடுத்து 'நகைச்சுவையாக' கால்பந்து மேலாளரைத் தொடங்கினேன். நான் ஒரு கப் விளையாட்டு, ஒரு லீக் விளையாட்டை முடித்துவிட்டு, பின்னர் கணினியை மூடிவிட்டேன், இல்லையேல் எனது புதுமணமகள் எனது லேப்டாப்பை சேதப்படுத்தியிருக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.
மேலும் "அவள் இந்த கேமை விரும்புகிறாளா இல்லையா என்று சொல்வது கடினம். நான் ஒரு வாரத்தில் 3-4 மணிநேரமும் வார இறுதியில் 6-7 மணிநேரமும் விளையாடுவேன்" என்று புராக் சொன்னதும், இந்த கேமின் ரசிகர்கள் பலரும் புராக்கின் சின்சியாரிட்டிக்கு தலைவணங்குவதாக தெரிவித்து புகழாரம் சூட்ட ஆரம்பித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மயங்கி விழுந்த பாட்டி'.. பென்ஸ் காரை ஓட்டிக்கொண்டு ஹீரோவாக வந்த 11 வயது பேரன்.. அநாயசமாக செய்த வைரல் காரியம்!
- "மாப்பிள்ளையை பார்த்ததும்.. கல்லூரி மாணவி சொன்ன பதில்!"... ’மறுநாள் இரவே நடந்த ’அந்த கொடூர சம்பவம்!'.. அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ திருமண வீட்டார்!
- கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன், தாயார் 'கைது'!.. 'அதே நாள்... அதே நேரத்தில்... 'திடீர் மாப்பிள்ளை'யாக உறவினர் மகன் தேர்வு'!.. பெண் வீட்டார் 'மாஸ்' சம்பவம்!
- 'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்!'...
- 'ஹாஸ்பிடல்ல தான் பர்ஸ்ட் பாத்தோம்'... 'மகன்கள், பேரக்குழந்தைகள் சம்மதத்துடன்'... 'கோலாகலமாக நடந்த திருமணம்'... 'வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்!'...
- 'திருமணம் ஆகி ஒரே நாளில் சோகம்!'.. 'மனைவி' சொன்னதை நம்பி வீட்டுக்கு வெளியே சென்ற 'கணவர்'!.. அடுத்த நொடியே 'புதுப்பெண்' எடுத்த 'விபரீத' முடிவு!
- உன்ன மலை போல நம்பினோமே...! 'கடைசியில நீயும் அவங்கள போல பண்ணிட்டியே...' - ஃபங்க்ஷன் நடக்கிறப்போவே பூச்சி மருந்து தின்ற அப்பா...!
- 'திருமணம் ஆகி 9 மாசம் கூட ஆகல!'.. 'இரும்பு ஊதுகுழலை எடுத்து'.. 'கணவர் செய்த கொடூரம்'.. 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- '38 வயது பெண்ணுடன் ஓடி வந்த இளைஞர்'... 'கொஞ்ச நேரத்துல திபு திபுவென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 ஆண்கள்'... யாருன்னு தெரிஞ்சதும் ஆடி போன போலீசார்!
- “கன்னித்தீவு எங்க? கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க?”.. “NO சூடு.. NO சுரணை!”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்!