“ஐயோ.. எம் புள்ள உசுர காப்பாத்தணுமே!”.. மகன் மற்றும் மகனின் நண்பனுக்காக தாய் எடுத்த முயற்சி.. இறுதியில் நடந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த தனது மகனையும் மகனது நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த தாய் பரிதாபகரமாக மகன் கண் முன்னாலேயே உயிரிழந்த சோகம் நடந்தேறியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை நார்போல்க் கடற்கரையில் Danni என்கிற 30 வயது பெண் தனது மகன் மற்றும் மகனின் நண்பனுடன் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது கடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது மகனும், மகனின் நண்பனும் கடல் தண்ணீரில் சிக்கி தடுமாறுவதை அவர் கரையில் இருந்தபடி கவனித்துள்ளார்.
உடனே முன்பின் யோசிக்காத Danni தனது மகனையும் மகனின் நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்து விட்டார். இதனை கண்ட அருகில் இருந்த சிலரும் கடலுக்குள் குதித்தனர். அவர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்களால் Danni-ஐ காப்பாற்ற முடியவில்லை.
அதற்குள் விரைந்து வந்த முதல் உதவிக்குழுவினர் Danniயை கரைக்கு இழுத்து வந்து முதலுதவி செய்த போதும் Danni-ஐ காப்பாற்ற முடியவில்லை. தனது தாய்க்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல், மகன் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தபோது மனம் வெதும்பியதாக அங்கிருந்த ஒருவர் பதிவு செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நல்லா வாழ்ந்த மனுஷன்...' '3 கோடி சொத்துக்காக அப்பாவை தெருவில் தள்ளிய 3 மகன்கள்...' அதோட விடல...' - கண்ணீரோடு தவிக்கும் தந்தை...!
- 'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...
- 'மகன் பெரியவனாகிட்டானு சொல்லியும் திருந்தல'... 'எவ்ளோ பொறுத்தும் அன்னிக்கு பையன் முன்னாடியே'... 'கணவர் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்'...
- கர்ப்பமா? வீக்கமா?.. வயிறு மட்டும் 19 கிலோ!.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து... அதிர்ந்த போன மருத்துவர்கள்!
- 'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...
- “நம்ம குழந்தையை கழுத்தறுத்து கொன்னுட்டேன்!”.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ந்து போன கணவர்.. ஈரக்குலையை நடுங்கவைத்த சம்பவம்!
- VIDEO: 'திருடர்களை தெறிக்க விட்டு குழந்தையை மீட்ட தாய்...' அவரா என் குழந்தைய கடத்த திட்டம் போட்டது...? 'அதிர்ச்சியில் தாய்...' - வைரலாகும் வீடியோ...!
- “96 மணி நேரம்.. 4 பகல்.. 3 இரவு”.. லிப்டில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் உயிர்வாழ்வதற்காக செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்!
- 'கதறிய இளைஞர்'... 'எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக் கூடாது'... இதயத்தை நொறுக்கிய சம்பவம்!
- “குழந்தையின் தலையை மிதித்து துன்புறுத்திய நபர்!”.. கர்ப்பிணி பெண்ணை சுற்றிநின்று தாக்கும் கொடூர பெண்கள்!