“எதையும் மிஸ் பண்ணிடலல?.. போலாம் ரைட்!” ... கார் நகர்ந்ததுக்கு அப்புறம் தான் அந்த ‘ட்விஸ்ட்டே’ காத்திருக்கு! வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்சிசிடிவி காட்சிகள் மூலம் பல நேரங்களில் நமக்கு சில சர்ப்ரைஸ் கிடைப்பதுண்டு.
அப்படித்தான் ஒட்டுமொத்த வீடியோவும் முடியும்பொழுது ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. இந்த வீடியோவில் ஒரு பெண்மணி கார் கதவருகே நின்றுகொண்டு, நாம் எதையும் விட்டுவிட்டோமா? எல்லாம் சரியாக நம்மிடம் இருக்கிறதா? என்பதையெல்லாம் ஒருமுறை தனக்குத்தானே உறுதி செய்துகொள்கிறார். பிறகு எல்லாம் கிளியர் என்கிற சுய பரிசோதனை அவரிடம் இருக்கிறது என்பது அவர் ஏறும் தொனியிலேயே தெரிகிறது.
இந்த வீடியோவில் என்ன ஆச்சரியம் என்று நாமும் கொட்ட கொட்ட கண்விழித்து காத்திருக்கிறோம். ஆனால் அந்த கார் நகரும்போதுதான் 26 நொடிகள் கொண்ட அந்த வீடியோவின் முடிவு நமக்கு ‘அட’ என்கிற ஒரு ஆச்சரியத்தையும் தருகிறது. அப்படி, அந்த பெண்மணி காரில் ஏறி, கார் நகர்ந்த பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை பார்க்கும் போதுதான் நமக்கு அந்த ஆச்சரியம் தெரியவருகிறது.
இந்த சிறுவன் இன்னும் காரில் ஏறவே இல்லை. எல்லாத்தையும் நினைவுபடுத்திக் கொண்டு உறுதியாக காரில் ஏறிய அந்த பெண் கடைசியில் சிறுவன் காரில் ஏறிவிட்டானா என்பதை பார்க்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை. அவர் காரை நகர்த்திய பின்னர்தான் சிறுவன் நின்றுகொண்டிருப்பது சிசிடிவி கேமராவில் தெரிகிறது.
கொஞ்ச தூரம் காரை இயக்கிச் சென்றுவிட்ட அந்த பெண்மணி, பிறகு காரில் இருந்து இறங்கி ஓடிவந்து சிறுவனை வாரியணைத்து ‘மன்னிச்சுடுறா தங்கமே. உன்னை மறந்துட்டு போயிட்டேனே’ என்கிற ரீதியில் தூக்கிக் கொண்டு காருக்கு செல்கிறார். எங்கு எப்போது நடந்தது என விபரங்கள் இல்லாத இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கால், தலை தெரியுது ஆள காணோம்?'.. பேய் வாக்கிங் போகுதா? .. நள்ளிரவில் CCTV-யில் பதிவான ‘மிரள வைக்கும்’ காட்சி! #ViralVideo
- ‘ஹாலிவுட்டுக்கு இணையாக’... கிளுகிளுப்பை கூட்டி, புகைச்சலை கிளப்பிய தம்பதிகளின் ‘ஜாலிக்கட்டு!’ - “2K கிட்ஸ் சாபம் இவங்கள சும்மாவே விடாது!”
- “யாருங்க சொன்னா? நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க!”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்!
- 'என்னங்கடா, கிச்சன்ல ஸ்டவ் எரியுது, கடாய்ல சிக்கன் இருக்கு'... 'வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெண்'... வீட்டின் கூரையில் கண்ட அதிர்ச்சி ட்விஸ்ட்!
- 'பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்!'.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய போலீஸார்!
- Video: “கண்ட்ரோலா இருப்பேன்.. திரும்பவும் நான் தான் ஓட்டுவேன்!” - ‘அடம் பிடித்த’ கோவக்கார கிளி!.. யார் இவர்?.. சென்னையில் தொடரும் ‘போதை’ சம்பவங்கள்! வீடியோ!
- Video: “சித்ரா மேல சந்தேகப்பட்டு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க..”.. “இந்த சைகோவ வெளிய விட்டா 200% இதான் நடக்கும்!” - ரோஹித் பரபரப்பு பேட்டி!
- “கன்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ் வர்றது போல் வருது”!.. சொல்லும்போதே வெடித்து அழும் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் ஊழியர் !!.. உலகையே கலங்க வைத்த வீடியோ!
- நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து 'நள்ளிரவில் தானாக நகர்ந்து செல்லும் மர்மம்!'.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!
- “நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு.. வர்றீங்களா?”.. ஃப்ரண்டுக்கு ‘ஃபேஸ்புக்கில் ஆபாச மெசேஜ்!’.. சபலிஸ்ட் வாலிபருக்கு ‘பாடம்’ புகட்டிய ‘சிங்கப்பெண்’!