அறிவார்ந்த '36 ஏலியன்' சமுதாயங்கள் ' உள்ளன...' 'நாட்டிங்ஹாம்' பல்கலைக்கழக 'விஞ்ஞானிகள்...' 'ஆஸ்ட்ரோஃபிசிகல் ஜர்னலில்' ஆய்வுக்கட்டுரை 'வெளியீடு...'
முகப்பு > செய்திகள் > உலகம்நமது கேலக்ஸியில் நம்மைப் போன்ற அறிவார்ந்த உயிர்கள் எனக் கருதப்படும் ஏலியன்கள் 30க்கும் மேற்பட்ட கிரகங்களில் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
மனித சிந்தனை வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் நீண்டகால கேள்விகளில் ஒன்று, நமது பிரபஞ்சத்திற்குள் மற்ற புத்திசாலித்தனமான வாழ்க்கை வடிவங்கள் உள்ளனவா? என்பதுதான்.
இந்தகேள்விக்கு விடைகாணும் விதமாக, The Astrophysical Journal என்ற வானியல் இதழில், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், அண்ட பரிமாணக் கொள்கையின் அடிப்படையில் இந்த உலகில் 36 ஏலியன் சமுதாயங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
விண்மீன், நட்சத்திரங்கள் உருவாகுதல், அவற்றின் கனிம உலோக அமைப்பு ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ததில், நமது பால் வீதி மண்டலத்தில் பூமியைப் போன்ற உயிருள்ள கோள்கள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் கான்செலிஸ் கூறியபோது, நமது கேலக்ஸியில் பூமியில் இருப்பது போல குறைந்தது சில டஜன் நாகரிகங்களாவது இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நாகரிகங்களுக்கான சராசரி தூரம் 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது தற்போதைய தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் கண்டறிந்து தகவல்தொடர்பை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமாகும்.
அவர்கள் எந்த கிரகங்களில் வாழ்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா? என்பது குறித்து எதிர்காலத்தில் விடை கிடைக்கலாம் என்றும்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா!?'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்!.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'கொரோனா' கிருமிகளை அழிக்க 'நாசாவின்' புதிய 'தொழில்நுட்பம்...' 'வைரஸ்களை' முற்றிலும் 'அழிக்கும்' திறன் கொண்டது என 'விளக்கம்...'
- பூமியை நோக்கி வரும் 'எரிகல்'...! '4 கி.மீ.' அகலம்... மணிக்கு '31,320 கி.மீ.' வேகம்... 'ஏப்ரல் 29'ம் தேதி... 'ஆபத்து' இருக்குமா என்று 'நாசா' விளக்கம்...
- "ஐ... ரோபோ பேசுது"... பேரு வியோமித்ரா...இஸ்ரோவுக்கு போனா கண்டிப்பா மீட் பண்ணுங்க... தலைவி தான் அடுத்து விண்வெளிக்கு போறாங்க...
- வேற்று கிரகவாசியின் வருகையா?..விண்தட்டா?.. வானில் தோன்றிய அதிசயம்..வைரலான வீடியோ!