'செப்டம்பருக்குள்' 'தடுப்பூசி' என்று சொல்லப்படுவதில் 'நம்பிக்கையில்லை...' 'சோதனையில்' உள்ள மருந்துகளும் 'கைவிடப்பட' வாய்ப்பு... 'ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அதிர்ச்சித் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகும் என சில அறிக்கைகள் தெரிவிப்பதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதுவரை சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டும்தான் தீர்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எல்லாம் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடந்தால், ஒரு வருடத்தில் மருந்து தயாராகி விடும் என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்தெரிவித்துள்ளது.
தற்போது சோதனையில் உள்ள சில மருந்துகள் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி அடையாமல் கைவிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகும் என சில அறிக்கைகள் தெரிவிப்பதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் கூறியுள்ளது..
கொரோனா வைரஸ் நம் வாழ்வில் எப்போதுமே இருக்கும் என நம்பவில்லை என்றும், சில தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '10 லட்சம்' பேர் தங்கியுள்ள உலகின் பெரிய 'அகதிகள் முகாம்...' '2 பேருக்கு கொரோனா பாசிடிவ்...' 'அடுத்து நடக்கப் போகும் விபரீதம்...'
- 'ஒரே அடில லைப் செட்டில்'... '97 கோடியை சுருட்ட இந்திய என்ஜினீயர் போட்ட பிளான்'... அரண்டு போன அமெரிக்க அதிகாரிகள்!
- வீட்டுக்கே 'டோர் டெலிவரி' பண்றோம்... ஒரு பைசா கூட 'எக்ஸ்ட்ரா' குடுக்க வேணாம்... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
- ‘நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை’... ‘15 நாட்களில் இரு மடங்காக உயர்வு’!
- 'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை!
- "உன் உயிர் என் கைலதான்! வண்டி ஏத்தி கொல்லப்போறேன்!".. 'கோயம்பேட்டில்' இருந்து சொந்த ஊருக்கு 'போன 'கொரோனா' நோயாளி விடுத்த 'கொலைமிரட்டல்'!
- 'இது எல்லாருக்குமே ஷாக்கிங் தான்'... 'இந்த விஷயத்துல சீனாவை ஓவர்டேக் பண்ண போகும் இந்தியா'... அதிர்ச்சி ரிப்போர்ட்!
- "மதுபானம்.. டோர் டெலிவரி!.. சிப்ஸ், சிக்கன் சைடு டிஷ்!".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபேஸ்'!.. வைரலான போலி டாஸ்மாக் இணையதளம்!
- எதுக்குமே 'அடங்க' மாட்டுது... நெக்ஸ்ட் 'கொரோனா' நோயாளிகளுக்கு... இந்த 'மருந்த' தான் குடுக்க போறோம்!
- நம்ம 'நாட்ல' எப்டி 'கஷ்டப்பட்டுக்கிட்டு' இருக்காங்க... இப்படி ஒரு 'திருட்டுத்தனம்' பண்ண எப்படி மனசு வந்துச்சு?