'இப்படியா நடக்கணும்?'.. யூடியூப் பிரபலத்தின் 'கொடுமையான' மரணம்.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க யூடியூப் பிரபலமான கிராண்ட் தாம்சன், பாராகிளைடிங் செய்யும் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், பரிதாபமாக உயிரிழந்துள்ளது பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல டூ-டியூப் சேனலான, கிங் ஆஃப் ராண்டம் என்கிற சேனலை 110 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். இந்த சேனலின் மூலம் அத்தனை லட்சம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்த அசாத்திய திறன் கொண்டவராக வலம் வந்தவர் யூடியூப் பிரபலம் கிராண்ட் தாம்சன்.
வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு ஏகபோக ரசிகர்களைக் கவர்ந்த கிராண்ட் தாம்சன், அமெரிக்காவின் உட்டாஹ் பகுதிக்கு பாராகிளைடிங் செய்யப் போவதாகச் சொல்லி கிளம்பியுள்ளார். ஆனால் போனவர் திரும்பாததாலும், போனை எடுக்காததாலும், அவரது வீட்டார் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பின்னர் போலீஸார், கிராண்ட் தாம்சனின் தன்னுடன் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு அவரை கண்டுபிடித்ததோடு, அவர் பாராகிளைடிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டதாகவும், அப்போது கிராண்ட் தாம்சன் எடுத்த வீடியோ கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உயிருக்கு போராடும் 16 வயது சுட்டி மகளுக்கு'.. கிட்னி தர மறுக்கும் பெற்றோர்.. நடுங்க வைக்கும் காரணம்!
- 'அமைதியாய் நடந்த உணவுத் திருவிழா'.. துப்பாக்கியுடன் வந்த நபர்.. உலகையே உலுக்கியுள்ள சம்பவம்.. வீடியோ!
- 'இப்படி ஒரு வயசான காலத்துலயா.. ?'.. ’எந்த பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது'.. உருக்கும் வீடியோ!
- 'இப்படியா நடக்கணும்?'... நடந்து போன பெண்ணுக்கு..'நேர்ந்த கதி'.. அலறித்துடித்த சோகம்!
- 'அவனோட சிரிச்ச முகம்'... 'நியாபகத்துல இருக்கணும்'.. தந்தையின் நெகிழ வைத்த காரியம்!
- 'அவசியம் குடும்பத்தோட வரணும்'.. 'விருந்துக்கு வந்த மாமனாருக்கு'.. மருமகனின் கொடூர தண்டனை!
- 'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- பேருந்திலேயே ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்.. மனதை பிழியும் காரணம்!
- 'சொந்த சகோதரர் மற்றும் அவரது 14 மாத மகளுக்கு' பெண் பல் மருத்துவர் கொடுத்த தண்டனை!
- ‘இனிமேல் யூடியூபில் இதெல்லாம் கிடையாது..’ யூடியூப் நிறுவனத்தின் புதிய தடை அறிவிப்பு..?