"இருய்யா கொஞ்சம் விளையாடிட்டு வர்றேன்..." பனியில் புரண்டு விளையாடிய 'சர்க்கஸ் யானை'... இணையத்தில் வைரலாகும் வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளில் ஒன்று அங்கிருந்த சாலைகளில் நிரம்பியிருந்த பனியில் புரண்டு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் யாக்டெரின்பர்க் நகரில், இத்தாலிய சர்க்கஸ் நிறுவனம் ஒன்று சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த சர்க்கஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக கார்லா, ரன்னி ஆகிய 2 யானைகள் உள்ளன.
இந்த நகரில் சர்க்கஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு, மற்றொரு நகரில் நடைபெற உள்ள சர்க்கஸ் கண்காட்சிக்கு செல்வதற்காக கார்லா, ரன்னி யானைகளை சர்க்கஸ் ஊழியர்கள் லாரிகளில் ஏற்ற முயன்றனர். ஆனால் யானைகள் வண்டியில் ஏற மறுத்தன. ஊழியர்களின் சொல் கேளாமல் கார்லா என்ற பெண் யானை சாலைக்கு சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையில் உள்ள பனியில் முன்னங்கால்களை மடக்கி உட்கார்ந்த யானை பின்னர் புரண்டு விளையாடியது. இதை பலரும் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் யானைகள் விளையாடிய பின்னர் ஊழியர்கள் அவற்றை வண்டியில் ஏற்றினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னைய கவனிக்காம, அப்படி என்ன உனக்கு 'பெயிண்ட்' அடிக்குற வேலை...! யானைக்குட்டியின் பாசமழை...!
- "கும்கி படத்துல வர்ற கொம்பனா இருக்குமோ?!"... "600 பள்ளிகளுக்கு 'விடுமுறை' அளிக்கவைத்த அந்த யானை யார்?"...
- குடியிருப்பு பகுதியில் ‘திடீரென’ பற்றிய தீ.. ‘மளமளவென’ பரவியதால் ‘அலறி’ துடித்த... ‘11 பேருக்கு' நேர்ந்த ‘பரிதாபம்’...
- “உயர் அழுத்த மின்கம்பி உரசி”.. “தூக்கி வீசப்பட்ட யானை!”... ஊர் மக்கள் செய்த உருக்கும் காரியம்!
- அவரே சுத்தி பாத்துட்டு போய்டுவாரு... யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க... 'யானைக்கு' ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள் செய்த மரியாதை....
- ‘வெடித்து சிதறிய குழாய்’.. வெள்ளம்போல் ஹோட்டலுக்குள் புகுந்த வெந்நீர்.. 5 பேர் பலியான பரிதாபம்..!
- ‘அனுமதியின்றி’ நடைப்பயிற்சி... கணவருடன் சென்ற ‘கோவை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’... ‘கதறிய’ நண்பர்கள்...
- எங்க தப்பிச்சு ஓட பாக்குற...! எந்த ஜில்லாவுக்கு போனாலும் உன்ன விடமாட்டேன்... வெறிகொண்டு துரத்திய யானை... வைரல் வீடியோ...!
- விரட்டி விரட்டி 'சேட்டை' செய்த எட்டுமாத 'யானைக்குட்டி'.... 'வலை' போட்டுப் பிடித்த சுவாரஸ்ய சம்பவம்...!
- அங்க அடயாளங்கள் - 'ஒரு தும்பிக்கை, 4 கால், ஒரு வால்'... "யானையை கண்டுபுடிச்சுத் தாங்க ஐயா"... விக்கித்து போன 'நீதிபதி'...