20 பேரை 'சுட்டுக்கொலை' செய்துவிட்டு... பேஸ்புக்கில் போலீசுடன் 'பேச்சுவார்த்தை' நடத்திய நபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்20 பேரை கொலை செய்துவிட்டு பேஸ்புக்கில் போலீசுடன், ராணுவ வீரர் பேச்சுவார்த்தை நடத்திய தகவல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இன்று தாய்லாந்து நாட்டின் வணிக வளாகத்திற்குள் நுழைந்த அந்நாட்டு ராணுவ வீரர் ஒருவர் அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதனை தன்னுடைய பேஸ்புக்கிலும் அவர் லைவ்வாக ஒளிபரப்பி இருக்கிறார். இந்த தாக்குதலில் 17 பேர் வரை உயிரிழந்ததாகவும், மேலும் பலர் குண்டு துளைத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த ராணுவ வீரரின் பெயர் ஜாக்ராபஹாத் தொம்மா(32). இவர் இன்று காலை தாய்லாந்து ராணுவ முகாம் ஒன்றிலிருந்து துப்பாக்கிகள் சிலவற்றைத் திருடி வந்துள்ளார். துப்பாக்கியைத் திருடிய தொம்மா, அதை வைத்து தனது மேல் அதிகாரி ஒருவரை இன்று மதியம் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து மூதாட்டி ஒருவரையும், சிப்பாய் ஒருவரையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 20 பேரை கொலை செய்ததை அடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது.
அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில் தொம்மா பேஸ்புக்கில் போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதையடுத்து அவரது பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிறுவனம் முடக்கி இருக்கிறது. தாக்குதலுக்கு பின் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் , 'மிகவும் ஆனந்தமாக உள்ளது', 'மரணத்தை யாராலும் வெல்ல முடியாது, 'நான் சரண்டர் ஆக வேண்டுமா? என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- #WATCH #VIDEO: ‘என்னா த்ரோ’... ‘ஓடிவந்து ஒரே அடிதான்’... ‘செம ரன் அவுட் செய்த ஜடேஜா’... ‘தோனி, கபில் தேவ் சாதனை தகர்ப்பு’!
- 'பேஸ்புக்கில் காதல்'... 'பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்'... இதுதாண்டா காதல்ன்னு நிரூபித்த பெண்!
- 'இந்த 'ஜூஸ்'ல செம விஷயம் இருக்கு'... 'பேஸ்புக்கில் வந்த வீடியோ'... நம்பியவருக்கு நேர்ந்த கொடுமை!
- முதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...
- 'எங்களையே ஓவர் டேக் பண்ணிட்டான்'... 'இதையா இந்தியர்கள் அதிக நேரம் பாத்திருக்காங்க'... ஆடிப்போன 'பேஸ்புக்'!
- 'காதலித்த மனைவி ஒரு வீட்டில்'... 'பேஸ்புக் காதலி இன்னொரு வீட்டில்'... கணவர் செய்த அட்டூழியம்!
- “இங்க அதுக்கெல்லாம் இடமில்ல!”.. “துப்பாக்கிச் சூடு நடத்தும் முன் இளைஞர் போட்ட பதிவு!”.. “ஆக்ஷனில் இறங்கிய பேஸ்புக்!”
- ‘பேஸ்புக்கில்’ இளைஞர்களிடம் ‘சிக்கிய’ ஆண்... போனில் பேசிய ‘பள்ளி’ மாணவன்... 5 பேராக சேர்ந்து... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- மனைவியின் ‘பேஸ்புக்’ அக்கவுண்ட்டை பார்த்து மிரண்டுபோன கணவன்.. கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..!
- ‘பேஸ்புக் மூலம் காதல்’.. கனடா பெண்ணுக்கும் இந்திய பையனுக்கு கொடைக்கானலில் நடந்த கல்யாணம்..!