VIDEO: இதயத்துடிப்பு நின்னு போச்சு... இப்ப என்ன செய்ய?.. பதறிப்போன இளைஞர்... நெகிழவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்தில் சாலை விபத்தில் இதயதுடிப்பு நின்ற யானை குட்டி ஒன்று, சிபிஆர் சிகிச்சை எனப்படும் இதயத்தை இயங்க செய்வதற்கான செயற்கை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளது.
சாந்தாபூரி எனும் பகுதியில் சாலையை கடக்க முயன்ற யானை குட்டி மீது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை குட்டி உயிரில்லாத சடலம் போல சாலையில் கிடந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த வன மருத்துவர்கள், மனிதர்களுக்கு அளிக்கப்படுவது போல யானை குட்டியின் இதயம் இருக்கும் பகுதியை 2 கைகளால் அழுத்தவே 10 நிமிடங்களில் இதயதுடிப்பு வந்து எழுந்தது.
இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Video Credits: The Guardian
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உலகில் எந்த யானைக்கும் நடக்காத கொடுமை’.. இனிமேலாவது ‘சந்தோஷமாக’ இருக்கட்டும்.. மக்கள் உருக்கம்..!
- உலகை உலுக்கிய ‘ஒற்றை’ புகைப்படம்..! எதுக்கும் இப்டியொரு ‘கொடுமை’ நடக்கக் கூடாது.. உருகும் நெட்டிசன்கள்..!
- ‘போதும் ராசா.. நீ தனிமையில பட்ட கஷ்டம் எல்லாம் போதும்!.. உலகின் லோன்லியஸ்ட் ‘யானைக்கு’ அடித்த ‘ஜாக்பாட்!’.. ஆனந்தக் கண்ணீரில் விலங்கு நல ஆர்வலர்கள்!
- ‘நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்!’.. இளைஞர் படையுடன் கைகோர்த்து யானையை மீட்ட காவல் படை! .. 15 மணி நேரம் என்ன நடந்தது?
- 'ஒளிஞ்சிருக்குற லட்சணத்த பாருங்க!'... 'உலக லெவலில்’ வைரலான ‘க்யூட்’ குட்டி யானை!'.. சம்பவத்து அன்னைக்கு என்ன நடந்துச்சுனா..!
- இப்போ வர மாட்டயா?.. பாகனுக்கு ‘பதில்’ சொன்ன ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை.. ஆச்சரியப்பட வைத்த வீடியோ..!
- ‘பஸ்ல என்ன இருக்கு???’... ‘பட்டப்பகலில் பஸ்ஸை மறித்து’... ‘யானை செய்த சிறப்பான காரியம்’... வைரலாகும் வீடியோ!
- காலையில கேட்ட ‘அழுகுரல்’ இப்போ கேட்கல.. ‘கடவுளே’ குழந்தைக்கு என்ன ஆச்சு..? களத்தில் இறங்கிய ராணுவம்..!
- 65 மணிநேரம் போராட்டம்.. ‘நிலநடுக்க’ இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 வயது குழந்தை.. நெஞ்சை ‘பதற’ வைத்த நொடிகள்..!
- தாய்லாந்தில் 'அவசர நிலை' பிரகடனம்!.. ஊடகங்களுக்கு தடை... கொந்தளிக்கும் பொதுமக்கள்!.. உச்சகட்ட கோபத்தில் மன்னர்!.. என்ன நடந்தது?