'கரப்பான் பூச்சி' போல கவிழ்ந்த கார்'...'அந்த நேரத்திலும் இளம்பெண் செஞ்ச அட்ராசிட்டி'...வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய தருணத்திலும் இளம் பெண்கள் டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் இரு இளம்பெண்கள் காரில் சென்று கொண்டிருந்த போது , காரை வளைவு பாதையில் திருப்பிய போது அது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் கார் பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. நல்ல வேளையாக இரு பெண்களும் உயிர் தப்பினார்கள். இதையடுத்து விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், விபத்திற்குள்ளான காரில் இருந்த இளம்பெண்கள் இருவரும் டிக்டாக் வீடியோ எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்கள். அந்த காரில் இருந்த கேட்டி கார்னெட்டி என்ற பெண் கூறும் போது, ''காவல்துறையினர் வரும் வரை காருக்குள்ளேயே இருந்தோம். அந்த நேரத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. அனைவரும் பயத்திலும் பதட்டத்திலும் இருந்தோம். அந்த மனநிலையை மாற்றவும்.. அதிலிருந்து வெளிவரவுமே டிக்டாக் செய்தோம். உண்மையிலேயே அது எங்களுக்கு நல்ல பலன் தந்தது” என அந்த பெண் கூறியுள்ளார்.
இதனிடையே இதுபோன்ற ஆபத்தான நேரத்திலும் இந்த டிக் டாக் தேவைதானா என நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு இத மட்டும் தந்தீங்கனா’... ‘எங்க அம்மாவ நா காப்பாத்தி உட்ருவேன்’... தந்தையை இழந்த சிறுமியின் உருக்கமான வார்த்தை!
- ‘புது வீடு குடியேற போனபோது’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பலி’!
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘மழைநீர்’ தேங்கிய பள்ளத்துக்குள் கவிழ்ந்த கார்.. ‘நொடிப்பொழுதில்’ மூழ்கிய பரிதாபம்..
- ‘ஒரு நிமிட’ கவனக்குறைவால்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த கோர விபத்து.. ‘24 பேர்’ பலியான பயங்கரம்..
- தாறுமாறாக ஓடிய ‘வேன்’.. நொடியில் ‘டோல் பூத்தை’ பெயர்த்து.. ‘அடுத்தடுத்து’ வாகனங்கள் மீது மோதி கோர விபத்து.. ‘பதற வைக்கும் வீடியோ’..
- ‘திருமண விழாவிற்கு சென்ற தம்பதி’... ‘எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி’.. ‘சென்னை அருகே நடந்த பரிதாபம்!
- ‘தந்தை மடியில்’ அமர்ந்திருந்த சிறுமிக்கு.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்.. ‘சபரிமலைக்கு’ செல்லும் வழியில் கோர விபத்து..
- ‘கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்’! ‘23 பேர் படுகாயம்’.. கல்யாணத்துக்கு போகும்போது நடந்த சோகம்..!
- சிகிச்சைக்காக ‘சமூக வலைதளம்’ மூலம் சேர்த்த பணம்.. ‘விபத்தில் சிக்கியவருக்கு’ நெருங்கிய நண்பரால் நடந்த பரிதாபம்..
- ‘நொடிப்பொழுதில் கவிழ்ந்த பேருந்து’.. ‘400 அடி’ பள்ளத்தாக்கில் விழுந்து ‘கோர விபத்து’..