இது எல்லாத்துக்கும் ‘காரணமே’ இவங்கதான்.. அவங்க எல்லாரும் வெளியேறிட்டா ஒரு ‘குண்டு’ கூட வெடிக்காது.. இரக்கமே இல்லாமல் தாலிபான் சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஆப்கானில் இருந்து மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே இந்த குண்டுவெடிப்பு குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜாபியுல்லா முஜாயித் (Zabihullah Mujahid) அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம் என்றும், அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கையால்தான் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாகவும், வெளிநாட்டவர் அனைவரும் வெளியேறிவிட்டால் அதன் பிறகு காபூலில் ஒரு குண்டு கூட வெடிக்காது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜாபியுல்லா முஜாயித் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாலிபான்களிடம் சிக்கி... மறுபிறவி எடுத்து வந்த செய்தியாளர்!.. ஒரே ஒரு ட்வீட்டால்... கதிகலங்கிப் போன செய்தி நிறுவனம்!
- டயரை கொழுத்தி வெடித்த போராட்டம்!.. விரட்டி அடிக்கப்படும் ஆப்கான் அகதிகள்!.. மோப்ப நாய்களால் காப்பாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
- 'லேடீஸ்'கிட்ட பேசுறதுல 'நம்ம பசங்க' கொஞ்சம் வீக்...! 'அதுக்கு ஸ்பெஷல் கோச்சிங் கொடுக்கலாம்னு இருக்கோம்...' என்ன பாடு படப் போறோமோ...!- மனம் உடைந்து 'அழும்' பெண்கள்...!
- விண்ணைப் பிளந்த மரண ஓலம்!.. துண்டாடப்பட்டது காபூல்!.. நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறும் அப்பாவி மக்கள்!
- பாவம் ஆப்கான் மக்கள்...! 'சாப்பிடாம கூட கொஞ்ச நாள் இருக்கலாம்...' தண்ணி குடிக்காம எப்படி...? - 'தண்ணி'யால வந்துருக்க 'அடுத்த' பிரச்சனை...!
- 'யாரோட உயிருக்கும் உத்தரவாதம் இல்ல... தப்பிச்சு ஓடிருங்க'!.. பீதியில் தாலிபான்கள் மற்றும் ராணுவ வீரர்கள்!.. போர்க்களமாக மாறும் காபூல்!!
- பஸ்ல ஒரு 'தாலிபான்' கையில 'துப்பாக்கி'யோடு ஏறுனாரு...! என் ஃப்ரண்ட் 'கைய' பிடிச்சிட்டு 'கண்ண' மூடினேன், அப்போ...' - 'கொடூர' சம்பவத்தை பகிர்ந்த மலாலா...
- 'தாலிபான்களுக்கு 'இது' மட்டும் கிடைத்துச்சுதுனா... உலகமே அழியும் அபாயம்'!.. அமெரிக்காவுக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
- 'திடீரென ஸ்மார்ட் போனை பார்த்து அலறிய பயணி'... 'என்ன சத்தம்ன்னு பார்க்க ஓடி வந்த 'Air Hostess' போட்ட அலறல் சத்தம்'... நடு வானில் இதயத்துடிப்பை நிற்க வைத்த சம்பவம்!
- உண்மையாவே 'அந்த சம்பவத்த' செஞ்சது 'பின் லேடன்' தானா...? - '20 வருஷம்' கழிச்சு தாலிபான்கள் தெரிவித்துள்ள 'ஷாக்' தகவல்...!