'பொண்ணுங்கள விளையாட விட்டா... 'அந்த' சிக்கல் வரும்'!.. சர்ச்சையான கருத்தைக் கூறி... கேவலப்பட்டுப் போன தாலிபான்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தாலிபான் அமைப்பு, பெண்கள் விளையாட்டுகள் குறித்து வெளிப்படுத்தியுள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாலிபான் அமைப்பின் பழமைவாதக் கொள்கைகளால் அந்நாட்டில் பல தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கு விளையாட அனுமதி இல்லை என்று தாலிபான்கள் தெரிவித்திருப்பதும், அதற்கான காரணமும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து தாலிபானின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக் (Ahmadullah Wasiq) ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, "பெண்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அவசியமில்லை என்பதால் பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
கிரிக்கெட்டில், அவர்கள் முகம் மற்றும் உடல் மறைக்கப்படாத சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். பெண்களை இப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இது ஊடக யுகம். பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். பின்னர், மக்கள் அதைப் பார்ப்பார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதன் காரணமாக, இஸ்லாமும், இஸ்லாமிய எமிரேட்டும் பெண்கள் கிரிக்கெட் விளையாடவோ அல்லது அவர்கள் உடல் வெளிப்படும் விதமான விளையாட்டுகளை விளையாடவோ அனுமதிக்காது" என்று கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில், பெண்களின் ஆடை கட்டுப்பட்டுக்காக பெண்களை விளையாடவே அனுமதிக்கக் கூடாது என தாலிபான்கள் அறிவித்திருப்பது பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புலி பதுங்கி இருந்தது பாயுறதுக்கு டா'!.. மந்திரி சபை அறிவிப்பு வெளியானதும்... தாலிபான்களை நிலைகுலைய வைத்த அகமது மசூத்!
- 'தாலிபான்களோட மனசு குளிர்ற மாதிரி...' சீனா வெளியிட்ட 'செம' தகவல்...! 'எங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆளு வந்தாச்சு...' - குஜாலான தாலிபான்கள்...!
- என்னமோ 'காய்கறி' வாங்கிட்டு போறமாதிரில போறாங்க...! - 'கந்தஹார்' மாகாணத்தில் இருந்து வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...!
- 'எங்க சுடு பாப்போம்...' 'இதுக்கெல்லாம் அசருற ஆள் நான் கெடையாது...' 'பயமா' அது எங்க விக்குது...? - நெஞ்சை நிமிர்த்தி நின்ற பெண்...!
- 'கருத்து சுதந்திரமாவது... மண்ணாங்கட்டியாவது'!.. மந்திரி சபை லிஸ்ட் ரெடியானதும்... தாலிபான்கள் அட்டூழியம்!.. பரிதாபமான நிலையில் 5 பத்திரிகையாளர்கள்!
- 'எங்க அடி ஒண்ணொண்ணும் இடி போல இருக்குதா'?... 'அமெரிக்கா விடுவித்த கொடூர கைதிகள்'... கொஞ்சமும் யோசிக்காமல் தாலிபான்கள் செய்த சம்பவம்!
- ஒரு இளைஞரை காதலித்த 2 இளம்பெண்கள்.. ‘யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுங்கம்மா’.. முடியாது என அடம்பிடித்த பெண்கள்.. கடைசியில் பஞ்சாயத்தார் சொன்ன ‘கிரேட்’ ஐடியா..!
- ஐயோ 'அவரா' உள்துறை அமைச்சர்...!? ஒருகாலத்துல 'என்னெல்லாம்' பண்ணிருக்காரு...! '2008-ல் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு...' - 'அதிர' வைக்கும் பல தகவல்கள்...!
- 'எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!.. உங்க வேலய மட்டும் பாருங்க'!.. பாகிஸ்தான் தலையீட்டால் ஆப்கானில் வெடித்த போராட்டம்!.. சரமாரி துப்பாக்கிசூடு!
- 'அவங்க 'புர்கா' போட்டுருக்காங்க செக் பண்ண வேண்டாம்'... 'இப்படி கோட்டை விட்டீங்களேடா'... தாலிபான்களுக்கு ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்!