எனக்கு 'என்டே' கிடையாது...! 'ஒரே மாசத்துல நாலு கல்யாணம்...' 'மூணு டைவர்ஸ்...' 'இது எப்படிங்க சாத்தியம்...? - விசித்திர நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > உலகம்வங்கி அலுவலர் ஒருவர் ஒரே மாதத்தில் 4 முறை திருமணம் செய்தும் 3 முறை விவாகரத்தும் செய்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
தைவான் நாட்டில் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய திருமணத்திற்காக கடந்தாண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 8 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.
அதன்பின் திருமணமாகி அந்த விடுப்பு முடிவதற்கு முன்பே அந்த பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் அந்தப் பெண்ணையே திருமணம் செய்துக்கொள்ள வங்கியில் விடுப்புக்காக விண்ணப்பித்தார்.
இதுவரை அந்த ஒரு பெண்ணையே 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்தது மூலம் அவருக்கு 32 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்துள்ளது.
விடுமுறைக்காக இவர் விவாகரத்து செய்கிறாரா? என்ற சந்தேகம் வங்கி நிர்வாகத்திற்கே ஏற்பட்டுள்ளது. அதன்பின் இந்த விவகாரத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்த வங்கி நிர்வாகம், அந்த நபருக்கு ஏற்கெனவே ஊதியத்துடன் கொடுக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்துள்ளது.
இதனால் கடுப்பான அந்த வங்கி ஊழியர் இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வினோத நிகழ்வு வைரலாகி, தங்கள் நாட்டு தொழிலாளர் சட்டத்தில் இத்தகைய ஓட்டை இருக்கிறதா என தைவான் மக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அட என்னங்க சொல்றீங்க...? 'ஆமாங்க, பிரின்ஸ் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி என்ன ஏமாத்திட்டாரு...' - கூப்பிட்டு விசாரிச்சப்போ அதிர்ந்து போன நீதிபதி...!
- 'தன் மகனுக்கு பார்த்த 'பெண்' தன்னுடைய மகளா'?.. பெண்ணின் 'பெற்றோர்' சொன்ன 20 வருட 'ரகசியம்'.. ஆனா, கடைசியில் காத்திருந்த அல்டிமேட் 'ட்விஸ்ட்'!!
- கல்யாண போட்டோ போட்டது ஒரு குத்தமா?.. திடீரென பும்ரா மீது கொந்தளித்த நெட்டிசன்கள்!.. ஏன் இந்த ரணகளம்?
- 'இது எல்லாமே கனவு மாதிரி இருக்கு!.. அதிசயமா தெரியுது'!.. தமிழகத்து மாப்பிள்ளை பும்ராவின் romance!.. 'ஏம்பா 90s கிட்ஸ்.. கத்துக்கோங்க பா'!!
- சஞ்சனா ‘கை’-யை யாராவது நோட் பண்ணீங்களா.. வைரலாகும் ‘மெஹந்தி’ போட்டோ.. ஓகோ அதுக்கு இதுதான் காரணமா..?
- 'உங்களுக்கு 60 வயசு ஆச்சு...' 'இந்த வயசுல இப்படி ஆசை படுறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல தாத்தா...' 'இல்ல... இல்ல... ஒத்துகிட்டா தான் இறங்குவேன்...' - போஸ்ட் தூணில் ஏறி அடம்பிடித்த தாத்தா...!
- VIDEO: 'திடீர்னு மேல பறந்த ஹெலிகாப்டர்...' 'ஒரு நிமிஷம் என்ன நடக்க போகுதுன்னே தெரியல...' - வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த திருமண வீடு...!
- 'அதோ அங்க தெரியுது பாருங்க...' 'அதான் என்னோட மேரேஜ் கிஃப்ட்...' - மனைவி கொடுத்த பரிசால் கண் கலங்கி நின்ற கணவன்...!
- மனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காக ‘தாம்பத்தியத்தை’ தள்ளிப்போட்ட கணவன்.. 2 வருசம் கழிச்சு தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!
- 'பும்ரா' குறித்து 'சஞ்சனா' பகிர்ந்திருந்த பழைய 'டீவீட்'... 'கல்யாண' பேச்சுக்கு நடுவுல.. இப்போ இந்த பதிவும் செம 'வைரல்'!!