'ரயில் தண்டவாளத்தில் அன்னப் பறவை செய்த காரியம்!'.. உடனடியாக 20 ரயில்களை ரத்து செய்து நிர்வாகம் காட்டிய நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் அன்னப் பறவை ஒன்று இறந்ததற்காக அதனுடைய ஜோடி அன்னப்பறவை துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக 20 ரயில்களை ஜெர்மன் ரயில்வே துறை நிறுத்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
ஜெர்மனியின் Fuldatal பகுதியில் இருக்கும் ரயில் பாதையில், உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி அன்னப்பறவை ஒன்று உயிரிழந்தது. அதனை கண்டு அதனுடைய ஜோடி அன்னப்பறவை, இறந்த தன் ஜோடிப்பறவைக்காக துக்கம் அனுஷ்டிக்கும் போது அந்த ரயில் பாதையில் அமர்ந்து கொண்டது.
பார்ப்பதற்கே கண் கலங்கவைக்கும் இந்த காட்சியை அங்கிருந்த ரயில் போக்குவரத்து அதிகாரிகள் கவனித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பிரத்யேக கருவிகள் மூலம் மின்கம்பியில் சிக்கி இறந்த அந்த அன்னப் பறவையின் சடலத்தை மீட்டதோடு அதற்காக காத்திருந்த ஜோடி பறவையையும் பத்திரமாக அங்கிருந்து மீட்டு நதியில் கொண்டு போய் விட்டனர்.
எனினும் இறந்த தன்னுடைய ஜோடி அன்னப்பறவையின் இழப்பு தாங்காமல் துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக ரயில் பாதையில் அமர்ந்து கொண்ட அன்னப்பறவைக்காக 23 ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக அவை செல்ல நேர்ந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்!’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்!’
- ‘நிழலுலக தாதாக்களின்’ உருவம் பொறித்த ‘தபால் தலைகள்’!.. ‘பாசக்கார உறவினர் செய்துவிட்டு போன சம்பவம்!’.. கொந்தளிப்பில் அதிகாரிகள்!
- "நம்ம 'கண்ணையே' நம்மளால நம்ப முடியலேயே..." இணையத்தில் அதிக 'லைக்குகளை' அள்ளிக் குவித்த வைரல் 'புகைப்படம்'!!... 'பின்னணி' என்ன??..
- “கிருஸ்துமஸ், புத்தாண்டில் விதிகளை மீறினா எங்களுக்கு போன் பண்ணாதீங்க!” .. ஜெர்மனியில் போலீஸாரின் ‘வியக்க வைக்கும்’ வேண்டுகோள்!
- ‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்!’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்!
- இவர்கிட்ட ‘ஆசீர்வாதம்’ வாங்குனா பிரச்சனை தீர்ந்திரும்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ‘சாமியார்’.. ஒரு வாரத்துக்கு முன்னாடி அவர் இருந்த நிலைமையே வேற..!
- அந்த குறிப்பிட்ட ‘நேரத்தை’ தவிர இனி எல்லோரும் பயணிக்கலாம்.. தெற்கு ரயில்வே ‘முக்கிய’ அறிவிப்பு..!
- “ஒரு கட்டைய கூட தொடக்கூடாது!”.. மோசமானவர்களிடம் இருந்து தேவாலயத்தை மீட்டு போராட்டம் செய்றவங்க யார்னு தெரிஞ்சா ஆச்சரியப் படுவீங்க!
- இவங்களாலாம் எப்படி மறக்க முடியும்...! எல்லாரும் இப்போ எப்படி இருக்காங்க...? - ஊரடங்கில் துயரப்பட்டவர்களின் தற்போதைய நிலை...!
- கேரளாவில் நடந்த ‘தமிழ்பெண்’ கல்யாணம்.. இப்போ ‘வைரல்’ டாபிக்கே இதுதான்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?