'பூமியின் அளவை விட பெரிதான கருப்பு புள்ளி'!.. 'சூரியனில் ஏற்பட்ட மாற்றத்தால்... வரப்போகும் ஆபத்து 'இது' தான்'!!.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா பேசுகையில், சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் கரும் புள்ளியாக தெரிகிறது என்றார்.
தற்போது பூமியை விட பெரிய அளவிலான கருப்பு புள்ளியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சைக்கிள் 25 என பெயரிடப்பட்டுள்ள இந்த சூரிய புள்ளிகளால் வருகிற 2022-ம் ஆண்டில் பூமியில் சில விளைவுகளை ஏற்படும் என்றும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் கருப்பு புள்ளியால் ஏற்படும் சூரிய புயலால் சேதமடையக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எல்லாரும் நல்லா பாத்துக்குங்க!.. நான் விண்வெளிக்கு போறேன்!".. சூரியனுக்கு புறப்படும் சிம்பன்ஸி!.. நாசாவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!
- 'மக்களை' வெளியில் 'நடமாட' விட்டால்தான்... 'கொரோனாவை ஒழிக்க முடியும்... 'சூரியஒளி' மாபெரும் மருந்து... மருத்துவர்களின் 'விநோதக் கருத்து...'
- 'புல்டோசர்களை வச்சு சீனா செஞ்ச வேலை'... 'காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்'... அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்!
- தனது 'செயல்பாட்டை' குறைத்துக் கொண்ட 'சூரியன்...' 'பூமிக்கு ஆபத்தா?...' 'விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றனர்?'
- 'கருப்பாக' மாறிய 'சீன' மருத்துவர்களின் சருமம்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்' பாதிப்பு... வெளியாகியுள்ள 'விளக்கம்'...
- "உயிரிழப்புகளை மூடி மறைக்கிறது ஈரான்..." அங்கு 'கொரோனா' 'கோரத்தாண்டவம்' ஆடிவிட்டது.... அதிர்ச்சியளிக்கும் 'சாட்டிலைட்' 'புகைப்படங்கள்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- '1000 படுக்கைகள்' கொண்ட 'மருத்துவமனை'... 'ஏழே நாளில்' கட்டி முடித்து 'சீனா சாதனை'... 'வைரலாகும்' சாட்டிலைட் புகைப்படங்கள்...
- கணவர் பிரிந்து போயிட்டார்... குழந்தைகளும் இல்ல... வாடகை கட்ட கூட காசு இல்ல... பரிதவித்த மூதாட்டி!
- ‘இந்த டிரஸ்ஸெல்லாம் போட்டு வரக்கூடாது’... ‘தடை விதித்த ஆசிரியை’... ‘அதிர்ந்த பெற்றோர், மாணவர்’!