'6 வருஷத்துக்கு முன்ன நடந்த ஒரு பிரச்சனை...' 'அப்போ தான் நான் முடிவு பண்ணினேன்...' இப்படி ஒண்ணு இருக்குன்னு யாருக்குமே தெரியாது...' - சகல வசதிகளுடன் வாலிபர் உருவாக்கிய ரகசிய குகை...!
முகப்பு > செய்திகள் > உலகம்பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை போடும் ஸ்பெயின் இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளைஞர், சிறுவயதில் இருந்தே இவருக்கும் இவரின் பெற்றோருக்கும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இது எல்லா குடும்பங்களில் நடைபெறும் சாதாரமாண விஷயம் தான். ஆனால் இதற்கு அந்த சிறுவன் செய்த செயல் தான் அவரின் பெற்றோரையே வியக்க வைத்துள்ளது.
பொதுவாக பெற்றோரிடம் சண்டை போட்டால் உடனே வீட்டில் இருக்க கூடாது என தோன்றும், ஆனால் நமக்கு போக இடம் இருக்காது. ஆனால் இந்த ஸ்பெயின் இளைஞரோ தங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு குகையையே உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து கூறும் அவர், 'சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் என் பெற்றோர்கள் ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனக் கூறினர். அப்போது எங்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் 3 மீட்டர் ஆழத்தில் குகை ஒன்றை தோண்டினேன்.
சுமார் 6 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய என்னுடைய குகை தற்போது கழிவறை, வைஃபை மற்றும் ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் உருவாக்கியுள்ளேன்' எனக் கூறியுள்ளார் அந்த இளைஞர்.
இவரின் இந்த செயல் அவரின் பெற்றோர்கள் மற்றும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதை பத்தி அவர்கிட்ட பேசுனேன்’!.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தோனியின் ‘பெற்றோர்’ மருத்துவமனையில் அனுமதி.. சிஎஸ்கே கோச் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- ‘இளைஞரால் கிடைத்த மறுவாழ்வு’!.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி..!
- 'குகைக்குள் இருந்த டாக்டர் ஸ்டூடன்ட்...' 'எங்க கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பான் சார்...' 'ஹாஸ்டல் ஃப்ரண்ட்ஸ் கிட்ட விசாரிச்சப்போ...' - தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை...!
- ‘என் வாழ்நாள் முழுக்க அதை நீங்க கொடுத்தே ஆகணும்’!.. நீதிமன்றத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ தொடர்ந்த விசித்திர வழக்கு.. மிரண்டுபோன பெற்றோர்..!
- ‘நெஞ்சு முழுக்க இருந்த துக்கம்’.. பெற்றோர் எடுத்த திடமான முடிவு.. மதுரையில் நடந்த உருக்கமான சம்பவம்..!
- 'தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறல்'... 'பச்சிளம் பிஞ்சுக்கு வந்த விசித்திர நோய்'... 'ஒரு ஊசியின் விலை 16 கோடி'... துணிவுடன் போராடும் பெற்றோர்!
- 'பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்!'.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய போலீஸார்!
- தனது கருமுட்டைகளை வழங்கி... தந்தையே 'அம்மா' ஆனார்!!.. அபூர்வமான தம்பதியின் அதிரடி முடிவு!.. "அடுத்த குழந்தைக்கு பிளான் பண்றோம்"!
- தலைவலி மாத்திரைன்னு தான் நெனச்சோம்.. ‘ஆனா..!’ பெற்ற ‘மகனால்’ நேர்ந்த கொடுமை.. கண்ணீர் மல்க பெற்றோர் கொடுத்த ‘பரபரப்பு’ புகார்..!
- வீட்டிலிருந்து திடீரென மாயமான 2 ‘இளம்பெண்கள்’.. வாட்ஸ் அப்புக்கு வந்த ஒரே ஒரு ‘மெசேஜ்’.. ஆடிப்போன பெற்றோர்கள்..!