'ஹெச்.ஐ.வி-க்கு' எதிராக போராடி... கொரோனாவால் 'உயிரிழந்த'... இந்திய வம்சாவளி விஞ்ஞானி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஹெச்.ஐ.வி-க்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த பெண் விஞ்ஞானி கீதா ராம்ஜி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய வம்சாவளி ஆப்பிரிக்கரும், உலகின் பிரபல வைராலஜிஸ்ட்டுகளில் ஒருவருமான கீதா ராம்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன் அவர் லண்டனில் இருந்து ஆப்பிரிக்கா திரும்பியபோது அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு வளரும் ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ கூட்டமைப்பு சார்பில், ஹெச்.ஐ.வி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக சிறந்த பெண் விஞ்ஞானி விருது கீதா ராம்ஜிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு...' 'தோண்டப்படும் நூற்றுக்கணக்கான குழிகள்...' 'அச்சத்தை' விதைக்கும் 'கல்லறைக் காட்சிகள்...'
- ‘காவலரின் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய ஆளுங்கட்சி MLA!’... வீடியோ!
- VIDEO: ‘நடுராத்திரி யாருமில்லா நேரம்’.. ஒவ்வொரு கார்லையும் ‘மர்மநபர்’ செஞ்ச காரியம்.. மிரளவைத்த சிசிடிவி காட்சி..!
- 'கொரோனா வைரஸ் தடுப்பூசி’... ‘எப்போது பயன்பாட்டுக்கு வரும்’... ‘உலக சுகாதார நிறுவனம் முதல்’... ‘அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் வரை’... ‘தரும் விளக்கம் என்ன?’!
- ஒரே நாளில் 'உச்சகட்ட' உயிரிழப்பு... 10000ஐக் கடந்த 'பலி' எண்ணிக்கையால்... 'நிலைகுலைந்து' நிற்கும் ஸ்பெயின்...
- “சென்னையின் பிரபல மாலில் பணிபுரிந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா!.. இந்த தேதியில அங்க யாராச்சும் போனீங்களா?”.. சென்னை மாநகர பெருநகராட்சி!
- கொரோனாவில் இருந்து 'தப்பித்த' 93 வயது முதியவர்... ஆஸ்பத்திரில கூட இந்த 'சாப்பாடு' தான் கேட்டாரு... 'ரகசியத்தை' உடைத்த பேரன்!
- "இந்த 5 பேருக்கு எப்படி கொரோனா வந்தது..." "அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்..." 'கண்டறிய' முடியாமல் 'திணறும்' 'சுகாதாரத்துறை...'
- எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா உறுதி!... 'கான்டாக்ட் ட்ரேசிங்'கை தீவிரப்படுத்திய நிர்வாகம்!... டெல்லியில் பரபரப்பு!
- ‘இருமடங்கான கொரோனா வைரஸ் பாதிப்பு’... ‘இன்னும் சில நாட்களில்’... ‘கொரோனா வைரஸ் குறித்து’... ‘உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை’!