"கொறைஞ்சுருச்சு! ஏன்னா எங்க கட்டுப்பாட்டு சிஸ்டம் அப்படி!".. லாக்டவுனை கலைத்த முதல் ஐரோப்பிய நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்மத்திய ஐரோப்பாவில் உள்ளது ஸ்லோவேனியா. இங்குள்ள மலைகள், ஸ்கை ரிசார்ட்கள் மற்றும் ஏரிகள் உலக அளவில் மிக புகழ் பெற்றவை. மத்திய ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவேனியாவின் தலைநகரம் லுப்லஜானா. தற்போது ஸ்லோவேனியாவில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படாத காரணத்தால், தன்னுடைய எல்லைகளை திறந்துள்ளது ஸ்லோவேனியா.
கொரோனா நோய் பரவலை மிக சிறந்த முறையில் ஸ்லோவேனியா கையாண்டதால் ஒரு நோய் தொற்றுகூட புதிதாக ஏற்படவில்லை என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே இன்று தனது எல்லைகளை திறந்துள்ளது ஸ்லோவேனியா. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியது குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜானெஸ் ஜான்சா பேசியபோது, ஐரோப்பியா நாடான ஸ்லோவேனியாவில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான அமைப்பு மிகச் சிறப்பாக இருந்ததால், சமூகத் தொற்றை விரைவாகத் தடுக்க அது தங்களுக்கு உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று பற்றிய செய்திகள் வெளியாகிய 2 மாதங்களுக்கு பிறகு இந்தத் தகவலை அவர் பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மலைநாடான ஸ்லோவேனியா இத்தாலியின் எல்லையில் உள்ளது. சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் சுமார் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு 103 பேர் இறந்துள்ளனர். எனினும் புதிய தொற்றுகள் கண்டறியப்படாததால், தமது எல்லைகளைத் திறக்க அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பிஸியாக இருந்த மனைவியின் போன்!"... 'குவாரண்டைன்' வார்டிலிருந்து தப்பிச் சென்று 'மனைவிக்கு' கணவர் 'கொடுத்த' கொடூர 'தண்டனை'!
- 'அவங்க சூப்பரா கொரோனாவை கண்ட்ரோல் பண்றாங்க...' 'அவங்க கூட சேர்ந்து மூலிகை மருந்து தயார் பண்ண நாங்க ரெடி...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...!
- மிக 'மோசமான' பாதிப்பிலிருந்து கொரோனா 'இல்லாத' நகரம்!... இன்னும் '2 வாரங்களில்'... வெளியாகியுள்ள 'புள்ளிவிவரம்'...
- 'சல்லி சல்லியா நொறுங்கிய சோஷியல் டிஸ்டன்சிங்'... 'ஊரே கூடி நடத்திய திருவிழா'... அதிரவைக்கும் சம்பவம்!
- ‘கொரோனா மறைந்தாலும்’... ‘உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?’... 'நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர்’!
- "தேசிய நெடுஞ்சாலையில்".. "தெருநாய் போல்".. பகல் தூக்கம் போட்ட சிறுத்தை.. 'வியர்த்து' விறுவிறுத்து 'வண்டியை' நிறுத்திய வாகன ஓட்டிகள்'!.. பரபரப்பு வீடியோ!
- பாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்!'...
- தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஏன் தேவைப்படுகிறது?.. அரசு தரப்பு வக்கீல் பரபரப்பு வாதம்... வெளியான அதிர்ச்சி தகவல்!
- லாக்டவுன்ல 'Social media' பக்கம் அதிகமா ‘இவங்க’ தான் இருங்காங்க.. ஆச்சரியம் அளித்த ‘சர்வே’ முடிவு..!
- 'ஒரே அடில லைப் செட்டில்'... '97 கோடியை சுருட்ட இந்திய என்ஜினீயர் போட்ட பிளான்'... அரண்டு போன அமெரிக்க அதிகாரிகள்!