VIDEO : '500' அடி உயர பாலத்தில்... 'செல்ஃபி', 'ரன்னிங்' என இளைஞர்களின் 'ரிஸ்க்' சாகசம்... "பாத்த எங்களுக்கே வயித்துக்குள்ள உருண்ட உருளுதுயா"... 'திகில்' கிளப்பும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்து நாட்டின் ஃபோர்த் நதியில் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் ஒன்று மிகவும் பிரபலமானது. இந்த பாலத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரம்மாண்ட தூணில் இருந்து பாலத்தின் இருபுரத்தையும் இணைக்கும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 500 அடி உயரமுள்ள அந்த பாலத்தின் மீது ஆடம் லாக் என்ற 19 வயது இளைஞர் உட்பட அவரது நண்பர்கள் சிலர் ஏற முயன்றனர். இதில், ஆடம் லாக் என்ற அந்த இளைஞர் ஆபத்தான அந்த தடத்தில் இருபக்கமுள்ள கம்பிகளை மட்டும் பிடித்துக் கொண்டு ஏறி உச்சிக்கு சென்றார். அதில் சில செல்ஃபிகளை எடுத்துக் கொண்ட அந்த இளைஞர், மீண்டும் கீழிறங்கும் போது, மிகவும் வேகமாக ஓட்டம் பிடித்த படியே கீழே இறங்கி வந்தார். மிகவும் அபாயமான கட்டத்தில் கையை எடுத்துக் கொண்டு அவர் வேகமாக கீழே இறங்கியது வீடியோ பார்ப்பரவர்களை பதற வைத்தது.
இறுதியில், கீழிறங்கிய அந்த இளைஞரை அவருக்காக காத்திருந்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். குற்றமற்ற மற்றும் பொறுப்பற்ற நடத்தை காரணமாக அவரை போலீசார் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : "கடல் மட்டத்துல இருந்து 16,000 அடி உயரத்துல பறந்துட்டு இருக்கோம்"... வானுயர பறந்த 'தமிழ்' மொழி... குவிந்த பாராட்டுக்கள்... மெர்சல் காட்டிய சென்னை 'பைலட்'!!!
- VIDEO : 'பார்வையற்ற நபர்' பஸ் 'ஏற' உதவி செய்த பெண்... வீடு தேடி வந்த 'ஜாக்பாட்' பரிசு...! - 'இன்ப அதிர்ச்சி'யில் கண்ணீர் விட்டு 'அழுகை'...!!!
- மரண பயத்த காட்டிட்டான்... ஒரு 'நிமிஷம்' அரண்டே போய்ட்டோம்... மனதை உறையச் செய்யும் 'த்ரில்' வீடியோ!
- என்ன ஒரு 'துல்லியமான' 'கர்லிங் ஃபிரி கிக்...' 'வளைந்து' வந்து 'இலக்கை' தாக்கிய 'கால்பந்து...' 'ஆசிய கால்பந்து' கூட்டமைப்பு பகிர்ந்த 'வைரல் வீடியோ...'
- VIDEO : மலைப்பாம்பின் பிடியில் இறுகிய 'மான்'... 'இறுதியில்' நடந்த 'ட்விஸ்ட்'... அந்த என்ட்ரி தான் 'சிறப்பு'!
- 'உணவு தேடி வந்த சிங்கம்...' 'பள்ளிக்குள் புகுந்ததால் பரபரப்பு...' 'வைரலாகும் வீடியோ...'
- 'கொரோனா' பீதி நமக்குத்தான்... 'செல்லப் பிராணிகளுக்கு' இல்லை... 'நாய்க்குட்டியை' இப்படியும் 'வாக்கிங்' கூட்டிச் செல்லலாம்... 'இளைஞர்' வெளியிட்ட 'வைரல் வீடியோ'...
- "நீங்க தொட்டாலே போதும்..." "நொடியில் தொற்றிக் கொள்ளும்..." "பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்..." 'இத்தாலி' வெளியிட்ட 'கொரோனா' விழிப்புணர்வு 'வீடியோ'...
- வீடியோ:'மனித' முகத்துடன் பிறந்த 'பன்றிக் குட்டி'... 'குழந்தையை' போலவே 'தலைமுடி'... 'இணையத்தில்' வைரலாகும் 'வீடியோ'...
- 'புடவையுடன்' கிரிக்கெட் ஆடிய 'மிதாலிராஜ்'... 'மகளிர்' தினத்தை முன்னிட்டு கலக்கல் 'காம்போ'... 'ரசிர்களை' கவர்ந்த 'வைரல்' வீடியோ...