'மனசே' பொறுக்கல.... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... 'ஆமை'க்கு நடந்த ஆப்பரேஷன்.. சுவாரஸ்யமான சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்தில் காலை இழந்த ஆமைக்கு விஞ்ஞானிகள் செயற்கைக் காலைப் பொருத்தி வாழ்வளித்துள்ளனர்.
மீன்பிடி வலையில் சிக்கிய அரியவகை ரிட்லி கடல் ஆமை ஒன்றுக்கு அதன் முன்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு கால் துண்டிக்கப்பட்டது. இதனால் நீந்த முடியாமல் அந்த ஆமை பரிதவித்து வந்தது.
இதையடுத்து பாங்காங்கில் உள்ள சுலாலாங்கர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர்களும், ஆய்வாளர்களும் இணைந்து ஆமைக்கு செயற்கைக் காலைப் பொருத்த முடிவு செய்தனர். தொடர்ந்து குறிப்பிட்ட ஆமைக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. முதலில் கால் இல்லாமல் தவித்தபோது வருத்தமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது மகிழ்வுடன் நீந்தி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
TORTOISE, OPERATION
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரசவத்திற்கு சென்ற 'கர்ப்பிணி'...'திடீரென ஏற்பட்ட ரத்தக்கசிவு'...கவனக்குறைவால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- ‘மருத்துவர்கள் அலட்சியம்’.. காதுல பிரச்சனைனு போன குழந்தைக்கு தொண்டையில் ஆப்ரேஷன்..! சென்னையில் பரபரப்பு..!
- ‘ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் இதெல்லாமா இருக்கும் வயிற்றில்..’ பிரசவத்தின்போது பெண்ணிற்கு நடந்த கொடுமை..