'கொரோனா வைரஸின் புரத கட்டமைப்பை...' 'புதிய இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்...!' 'எதிரான இசைக்குறிப்பை உருவாக்க முயற்சி...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸை இசை வடிவமாக மாற்றி புதிய இசைக்கோர்வையை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். தற்போது இதற்கு எதிரான இசைக்குறிப்பை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பேராசிரியர் மார்க்கஸ் பியூலர் தலைமையிலான குழுவினர், செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த இசைக்கோர்வையை உருவாக்கியுள்னர்.
கொரோனா வைரஸை புரிந்துகொள்ளும் முயற்சியாக கொரோனா வைரஸின் புரதக் கட்டமைப்பை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த இசைக்கோர்வையை உருவாக்கியுள்ளனர்.
புரதங்களை உருவாக்கும் அமினோ அமிலங்களை அடிப்படையாக வைத்து, புரதக் கட்டமைப்பிற்கான இசைக்குறிப்புகளை நிர்ணயித்து, புதிய இசைக் கோர்வையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த இசைக்குறிப்புகளுக்கான கவுன்டர் பாயிண்ட்களைக் கொண்டு இதற்கு எதிரான இசைக்குறிப்பை உருவாக்கினால் அதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடியை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பியூலர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!
- வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?
- குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'
- '24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா!'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!
- ஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்!.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- 'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன?.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்!?.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!
- #Covid19India: 'லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு!'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்!!'
- 'ஒரே ஒரு துண்டு தான்!'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி?.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்!
- 'தமிழகத்தில்' 6 மாநகராட்சிகளில்.. 'அமலுக்கு வந்த' 4 நாள் முழு ஊரடங்கு!.. கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் தீவிரம்!