எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-X அனுப்பிய ராக்கெட்.. விஞ்ஞானிகள் கணித்துள்ள அதிர்ச்சி தகவல்.. மார்ச் மாசம் நடக்க சான்ஸ் அதிகம்
முகப்பு > செய்திகள் > உலகம்எலான் மஸ்க் நிறுவனத்தின் மூலம் ஏவப்பட்ட ராக்கெட் நிலவில் வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ராக்கெட் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது. அதன் பணி விண்ணில் முடிந்த நிலையிலும் அதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அப்படியே விண்வெளியியே விட்டுள்ளது.
ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டது:
இந்நிலையில் தான் தற்போது இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என ஒரு விஞ்ஞானி கணித்திருக்கிறார். இவர், நாசாவின் நிதியுதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வரும் விண்வெளி ஆய்வாளரான பில் க்ரே ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டதாகவும், மார்ச் மாதம் 4-ந் தேதி நிலவில் மணிக்கு 9ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்:
இவரின் இந்த கணிப்பு மட்டும் நடந்தால், ஒரு ராக்கெட் நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ராக்கெட் நிலவில் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறியதாகவே இருக்கும் எனவும், இது நிலவின் பரப்பில் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் பில் க்ரே தெரிவித்துள்ளார்..எலான் மஸ்க் நிறுவனத்தின் மூலம் ஏவப்பட்ட ராக்கெட் விண்வெளியில் வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என கணித்த விஞ்ஞானிகள்:
கடந்த 2015ஆம் ஆண்டு எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ராக்கெட் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது. அதன் பணி விண்ணில் முடிந்த நிலையிலும் அதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அப்படியே விண்வெளியியே விட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என ஒரு விஞ்ஞானி கணித்திருக்கிறார். இவர், நாசாவின் நிதியுதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வரும் விண்வெளி ஆய்வாளரான பில் க்ரே ஆவார்.
பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் என தகவல்:
அதுமட்டுமில்லாமல் இந்த ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டதாகவும், மார்ச் மாதம் 4-ந் தேதி நிலவில் மணிக்கு 9ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கணிப்பு மட்டும் நடந்தால், ஒரு ராக்கெட் நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ராக்கெட் நிலவில் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறியதாகவே இருக்கும் எனவும், இது நிலவின் பரப்பில் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் பில் க்ரேதெரிவித்துள்ளார்..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எரிச்சலா இருக்கு.. ட்விட்டர் வெளியிட்ட NFT ப்ரொஃபைல் பிக்சர்.. ஓப்பனா ட்வீட் செய்த எலான் மஸ்க்
- வெடித்த எரிமலை.. வெளியுலக தொடர்பில்லாமல் தவிக்கும் டோங்கோ தீவு.. உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்
- தமிழ்நாட்டில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா? வாங்க.. வாங்க.. நம்ம பசங்கலாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க!
- டெஸ்லா காரை எப்போ 'இந்தியாவுக்கு' கொண்டு வரப்போறீங்க? எலான் மஸ்க் சொன்ன அதிருப்தி பதில்!
- ஒரே நாளில் 2.50 லட்சம் கோடி வருமானம் – உலகப் பணக்காரர்களை எல்லாம் திகைக்க வைத்த எலான் மஸ்க்..
- இது லிஸ்ட்லயே இல்லையே..டெஸ்லா செல்போனை செவ்வாய் கிரகத்துக்கு கொண்டுபோய் யூஸ் பண்ணலாமாம்! அப்படி என்ன ஸ்பெஷல்
- கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த 'அசோக் எல்லுசுவாமி' டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனரானது எப்படி? எலான் மஸ்க் பகிர்ந்த தகவல்
- கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? எலான் மஸ்க்கை தாறுமாறாக விளாசும் 'சீன' நெட்டிசன்கள், அப்படி என்ன தான் பண்ணினாரு?
- பாருங்கப்பா, இது தான் நான் 'வரி' செலுத்த போற தொகை...! வரியே இவ்வளவுன்னா வருமானம்...? - 'மாஸ்' காட்டும் எலான் மஸ்க்...!
- 'டோஜ்காயின்' பத்தி எலான் மஸ்க் சொன்ன விஷயம்...! கொஞ்சம் நேரத்துல அதோட 'மதிப்பு' உயர்ந்திடுச்சு...! - பரபரப்பு பேட்டி...!