‘கிச்சன்ல இருந்து நேத்தே எடுத்து வச்சிட்டேன்’ ‘ஸ்கூல் பேக்கில் இருந்த 4 இன்ச் நீள கத்தி’.. மிரள வைத்த மாணவி..!
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னுடன் படிக்கும் மாணவன் வேறொரு மாணவியை விரும்பியதால் சக மாணவி ஒருவர் அவரைக் கொல்ல பள்ளிக்கு கத்தியுடன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவில் கலைப் படைப்பாக்க பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு வரும் போது கத்தியுடன் வந்துள்ளார். அவரின் புத்தகப் பையில் இருந்த கத்தியை பார்த்த சக மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது குறித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த மாணவியின் பையில் ஆசிரியர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது பைக்குள் 4 இன்ச் நீளமுள்ள 2 கத்திகள் இருந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் படிக்கும் சக மாணவன் வேறோரு மாணவியை விரும்பியதால், அவனைக் குத்துவதற்காக கத்தியை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக முந்தைய நாள் இரவே சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..
- ‘10 வயதே ஆன சொந்த பேரனை’.. ‘கை, கால்களை கட்டி’.. ‘கொடூரமாகக் கொலை செய்த பாட்டி’..
- ‘சிறுவனின் மண்டை ஓட்டில் இருந்த பல்’... 'காரணத்தைக் கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள்’!
- ‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘காதலியின் பேச்சால்’... ‘ஆத்திரத்தில் காதலனின் வெறிச் செயல்’... ‘சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்’... ‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!
- ‘ஹாஸ்டலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த மாணவி’.. ‘ரூமுக்குள் நுழைந்த நல்லபாம்பு’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- ‘தோழியை காப்பாற்றப்போய்’... ‘லண்டனில் கே.எஃப்.சி. முன்பு’... ‘சிறுவனுக்கு நடந்த கொடூரம்’... ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
- ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘கிரிக்கெட் பந்துக்கு ஆசைப்பட்ட’.. ‘4ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்’..
- ‘366 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள்’.. 4 மணிநேரத்தில் கடந்து சிறுவன் உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..! குவியும் பாராட்டுக்கள்..!
- 'இது சரி வராது'...'போட்டோவ நெட்ல போட வேண்டியது தான்'... செல்போன் கடைக்கு போன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!