'20 நாடுகளின் பட்டியல்'... 'சவுதி அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு'... கவலையில் இந்திய தொழிலாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்குச் சவுதி அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குச் சவுதி செல்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது. சவுதி அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா, அர்ஜெண்டினா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுக்கல், பிரிட்டன், துருக்கி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லெபனான், எகிப்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவில் கரோனா வைரசால் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். எனவே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் சவுதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியர்கள் நுழையத் தடை விதித்ததற்கான ஆணையை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சவுதி அனுப்பி உள்ளது.
இந்தியாவிலிருந்து பலபேர் சவுதியில் பல்வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்குச் சவுதி அரசின் அறிவிப்பு கவலையை அளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'Hi-னு ஒரு மெசேஜ் மட்டும் வாட்ஸ்ஆப்ல தட்டி விடுங்க...' 'சொந்த ஊருல வேலை இருக்குன்னா தேடி வரும்...' 'விரிவான விவரங்கள்...' - பிரமாதமான அறிவிப்பை வெளியிட்ட TIFAC...!
- 'தமிழகத்தின்' இன்றைய (10-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- VIDEO: ‘அபார மோப்ப சக்தி’!.. கொரோனாவை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்கும் புகழ்பெற்ற ‘சிப்பிப்பாறை’ நாய்கள்..!
- ‘சீனாவின் ‘வூகான்’ ஆய்வகத்திலிருந்து பரவியதா ’கொரோனா வைரஸ்’?’ - உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு அறிக்கை!
- கொரோனா வைரஸா? அப்படின்னா என்ன...? '11 மாசம் கழிச்சு மகனிடம் ஏற்பட்ட மாற்றம்...' - அதிர்ந்துப்போன பெற்றோர்...!
- வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!.. மத்திய அரசு புதிய திட்டம்!.. யாருக்கு சாதகம்?.. யாருக்கு பாதகம்?
- “உலகப்போருக்கு அப்றம் இப்போ தான் இப்படி”.. ஆவிகளுடன் பேசுபவர்களிடம் அதிகமாக செல்லும் மக்கள்!.. ‘சோக’ பின்னணி!
- "கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"!.. நடிகர் சூர்யா எமோஷனல் பதிவு!.. பொதுமக்களுக்கு அவர் சொன்ன முக்கிய கருத்து!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'தமிழகத்தின்' இன்றைய (06-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!