‘வந்துட்டேன்னு சொல்லு!’.. அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை!.. ‘சொல்லி அடித்த’ திருநங்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை, செனட்டராக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிகழ்வு நடந்துள்ளது.
அமெரிக்காவின் மாகாணத்தில் 86 சதவீத வாக்குகளை பெற்று முதல் திருநங்கை செனட்டராக 30 வயதான சாரா மெக்ப்ரைட் பொறுப்பேற்க உள்ளார். மேலும் இந்த தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் வெர்மாண்ட் மாகாணத்தின் வடக்கு பகுதியில் 26 வயது திருநங்கை டெய்லர் ஸ்மால் இரண்டு மாவட்டங்களில் முறையே 43 சதவீதம் மற்றும் 41 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாகாணத்தின் முதல் திருநங்கை பிரதிநிதியாகவும் பொறுப்பு ஏற்க உள்ளார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டு டெமக்ராட் டானிகா, வெர்ஜீனியா மாகாணத்தில் போட்டியிட்டார். பின் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்டியன் ஹால்விஸ்ட் என்கிற திருநங்கை ஜனநாயக கட்சி உறுப்பினர், அமெரிக்காவின் பெரிய கட்சியால், ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டார்.
எல்ஜிபிடி நபர்கள் இதுபோன்று தேர்தல்களில் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக் தி விக்டரி ஃபண்ட் நிறுவனமானது மெக்ப்ரைட் மற்றும் டெய்லருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பெரிய ஏமாற்று வேலை நடக்கிறது!.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன்!".. கொந்தளித்த டிரம்ப்!.. அமெரிக்க தேர்தலில் பரபரப்பு!.. அதிபர் பதவிக்கு உச்சகட்ட மோதல்!
- ‘அமெரிக்க தேர்தலுக்கும் .. பன்னீர் டிக்காவுக்கும் என்னய்யா சம்மந்தம்?’.. எதுக்கு இப்போ ட்ரெண்ட் ஆகுது?.. குழம்பும் ட்விட்டர் வாசிகள்.. ‘வைரல்’ காரணம்!
- ‘அந்த மனசுதான்’...!!! ‘இவ்ளோ உயரத்துக்கு கொண்டு போயிருக்கு’... ‘தனி ஒருவராக இந்திய மனிதரின் சாதனைக்கு!!’... 'அமெரிக்காவில் கிடைத்த வெகுமதி’!!!
- ‘இத்தன் வருஷமா செவ்வாய் கிழமை மட்டும் நடக்கும் அமெரிக்க தேர்தல்!’.. ‘இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சுவாரஸ்ய கதை இருக்கா?’
- 'கொரோனா' மரண பாதிப்புகளை அறிவிக்க.. 'கோமாளி' வேஷம் அணிந்து 'தோன்றிய' சுகாதார 'அதிகாரி!'.. ‘பாராட்ட வைக்கும் காரணம்!’.. ஆனாலும் வலுக்கும் கண்டனங்கள்!
- “சைலண்ட்டாக இருந்து மீண்டும் தலைதூக்கும் கொரோனா!”.. நொடிக்கு ஒரு பாதிப்பு பதிவாவதால், சமாளிக்க முடியாமல் ‘திணறிவரும்’ முக்கிய நாடு!
- 'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'...
- 'Emergency அனுமதி பெற்று'... 'ஜனவரியில் முதல் Batch தடுப்பூசி!'... 'பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!!'...
- இன்னும் இந்த ‘வருஷம்’ என்னவெல்லாம் பார்க்க போறோமோ.. மரப்பொந்தில் இருந்து வெளியே வந்த ‘விஷ வண்டு’ கூட்டம்.. வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்..!
- 'கொரோனா சிகிச்சையில்'... 'அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து!!!'... 'முழு அனுமதி வழங்கிய FDA!'...