‘அதிவேகத்தில்’ வந்த பேருந்தால்... நேருக்கு நேர் ‘மோதி’ ஏற்பட்ட கோரம்... ‘3 குழந்தைகள்’ உட்பட ‘10 பேருக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’...
முகப்பு > செய்திகள் > உலகம்தென் ஆப்பிரிக்காவில் இன்று நடந்த சாலை விபத்து ஒன்றில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று அதிவேகமாக சென்ற மினி பேருந்தும், இலகு ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எல்டோரடோ பார்க் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்து, அதில் பயணித்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். மேலும் சிலர் விபத்தின்போது வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாலு நாட்கள் 'பிணத்துடன்' சுற்றித்திரிந்த நபர்... கடைசியில் செய்த 'விபரீத' வேலை... பொறிவைத்து 'பிடித்த' போலீஸ்!
- 'நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...'எமனாக வந்த கொடிக்கயிறு'... சென்னையை உலுக்கிய கோரம்!
- ‘அன்னைக்கு மட்டும் அவனுக்கு’... ‘சரியான நேரத்தில் கிடைச்சிருந்தா?’... ‘நண்பன் பலியான நாளில்’... ‘உயிர் கொடுக்கும் நண்பர்கள்’!
- 'ராசாத்தி போல இருந்தா என் புள்ள'... 'இப்படியா பாக்கணும்'... 'கதறிய அப்பா'... நெஞ்சை உருக்கும் கொடூரம்!
- VIDEO: ‘அசுரவேகத்தில்’ மோதிய கார்.. ‘அந்தரத்தில்’ தூக்கிவீசப்பட்ட மாணவிகள்.. நெஞ்சை உறையவைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘பாலத்தில் இருந்து’... ‘ஆற்றில் வேன் கவிழ்ந்து நடந்த சோகம்’... 'செய்வதறியாது தவித்துப்போன டிரைவர்'!
- ‘25 பேருடன்’ சென்றுகொண்டிருந்த ‘பேருந்து’... மலை சாலையில் இருந்து ‘விலகி’... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்த ‘கோரம்’...
- ‘வெளியே சென்றுவிட்ட பாட்டி’.. வழக்கத்துக்கு மாறாக குளிப்பாட்டிய இளம் தாய்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
- ‘30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து’... ‘அந்தரத்தில் பறந்து கீழே தண்டவாளத்தில் விழுந்த பைக்’... 'அதிவேகத்தில் சென்ற'... 'சென்னை என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘ஐயோ பாவம்’!.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..!