"என் அப்பா சொத்து எனக்கு தேவையில்ல!"... "வாடகை வீட்டில் தங்கி"... "வேலைக்கு நடந்து செல்லும்"... "சக்தி வாய்ந்த கோடீஸ்வரரின் மகன்!"...
முகப்பு > செய்திகள் > உலகம்வாடகை வீட்டில் தங்கி, வேலைக்கு நடந்து செல்லும் மிகப்பெரிய செல்வந்தர் மகனின் வாழ்க்கை முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வல்லாதிக்க நாடான ரஷ்யாவின் செல்வந்தவர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருப்பவர், மிக்கெய்ல் ஃப்ரிட்மேன். அவரது 19 வயதான மகன், அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன், கடந்த ஆண்டு லண்டனில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பெரும்பாலான செல்வந்தர்களின் வாரிகள், வெற்றிகரமான தந்தையின் தொழிலை அவருக்குப் பின் முன்னெடுத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தில் இருந்து விலகி நிற்கிறார், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன்.
அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன், தனது தந்தையின் உதவியின்றி சொந்தக் காலில் நிற்க வேண்டும் என எண்ணி, ஐந்து மாதங்களுக்கு முன், சொந்தமாகத் தொழில் தொடங்கி செயல்பட்டு வருகிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், "என்னுடைய தந்தை அவர் சம்பாதித்த சொத்துகளை தான தர்மம் செய்ய இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதனால், அந்த சொத்துகள் யாவும் எனக்கு சொந்தமில்லை என்ற கருத்தோடு நான் வாழ்ந்து வருகிறேன். இப்போது நான் சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளேன். நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான், சாப்பிடுகிறேன். என்னுடைய அலுவலகத்துக்கு நடந்து செல்கிறேன். வாடகை வீட்டில் தங்கியுள்ளேன்", என்று தெரிவித்துள்ளார்.
சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இவரது எண்ணத்தை பல தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மனைவியின் வளைகாப்பிற்கு’... ‘அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற நிருபர்’... ‘அரசுப் பேருந்து, கார் மோதி நடந்த கோர விபத்து’... ‘குடும்பத்தினருக்கு நடந்த பரிதாபம்’!
- "இருய்யா கொஞ்சம் விளையாடிட்டு வர்றேன்..." பனியில் புரண்டு விளையாடிய 'சர்க்கஸ் யானை'... இணையத்தில் வைரலாகும் வீடியோ...
- "கலவரம் நடந்த வேளையில்"... "ரூ.18 லட்சம் அபேஸ்?!"... "செங்கல்பட்டு டோல்கேட் சர்ச்சை"...
- 'வாய் பேச முடியாத தந்தை'... 'வயதான தாயை பார்த்துக் கொள்ள'... 'கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற'... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!
- “ரூ.100 கோடியா..?”... “நிற்கதியில் 5 ஆயிரம் பேர்!”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க? - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர்!”
- தினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘கூடுதலாக’ 71 நாட்கள் ‘வேலிடிட்டி'... ‘பிரபல' நிறுவனத்தின் ‘அசத்தல்’ ஆஃபர்...
- ‘பேஸ்புக்கில்’ இளைஞர்களிடம் ‘சிக்கிய’ ஆண்... போனில் பேசிய ‘பள்ளி’ மாணவன்... 5 பேராக சேர்ந்து... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- VIDEO: ‘தாயை கழிவறையில் தங்கவைத்த வளர்ப்பு மகன்’.. ‘கடுங்குளிரில்’ சுருண்டு கிடந்த கொடுமை..!
- “உடற்பயிற்சி.. யோகா.. ஆர்கானிக் உணவு மட்டும் போதுமா?” .. ஆரோக்கியமா இருக்கணும்னா “இதுதான்” அவசியம்! - உலகின் அதிரடி ரிப்போர்ட்!
- குடியிருப்பு பகுதியில் ‘திடீரென’ பற்றிய தீ.. ‘மளமளவென’ பரவியதால் ‘அலறி’ துடித்த... ‘11 பேருக்கு' நேர்ந்த ‘பரிதாபம்’...