எந்த 'பக்கவிளைவும்' இல்ல... ரொம்ப 'பாதுகாப்பா' உருவாக்கி இருக்கோம்... 'நம்பிக்கை' அளிக்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்மக்களை நாளுக்குநாள் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 21 தடுப்பூசிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா கொரோனா தடுப்பூசி உருவாக்கி மனிதர்கள் மீது செலுத்தும் சோதனையில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தது. ஆனால் ரஷ்யா முதல்கட்ட சோதனை மட்டுமே செய்திருப்பதாகவும் இன்னும் 3 கட்ட சோதனைகள் மீதமிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தாங்கள் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்கி இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், '' 18 பேர் இந்த சோதனையில் பங்கெடுத்தனர். கடுமையான பாதகமான நிகழ்வுகள், சுகாதார புகார்கள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர் . சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக முடியும்,'' என நம்புகிறோம் என்று தெரிவித்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊருக்கே போய்டலாம்'... மூட்டை, முடிச்சுகளோடு கிளம்பிய மக்கள்... 'சென்னை'யை விட வெகுவேகமாக காலியாகும் 'மெட்ரோ' நகரம்!
- தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- 'கோவையில் கழிவுகளை அகற்ற இன்று முதல் ரோபோ!'.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி!
- “இந்த பொண்ணு சொல்றது உண்மையா?”.. ‘தூங்கும்போது ஐ.டி கணவருக்கு வந்த போன் கால்!’.. தப்பை மறைக்க கணவர் செய்த கொடூரம்!.. மனைவி எடுத்த விபரீத முடிவு!
- பசங்க, பொண்டாட்டிய 'கொலை' பண்ணிட்டேன்... போன் போட்டு சொன்ன கணவர்... வீட்டுக்கு சென்று 'உறைந்து' போன உறவினர்கள்!
- 'வீழ்வேன் என்று நினைத்தாயோ'... மீண்டும் திறக்கப்பட்ட 'இருட்டுக்கடை' அல்வா... யார் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க பாருங்க!
- கோவையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் தீவிரமடையும் தொற்று!.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!.. இன்று மட்டும் 5 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்!.. முழு விவரம் உள்ளே
- “ஒரு மில்லியன் பேர் எடுத்த திடீர் முடிவு!”.. ஷாக் ஆன நாடு!.. 'இன்னும் என்னலாம் மாறப்போகுதோ!'.. எல்லா புகழும் கொரோனாவுக்கே!
- சீனா அருகே பரபரப்பு!.. 'புபோனிக் பிளேக்' நோய்க்கு 15 வயது சிறுவன் பலி!.. பதறவைக்கும் பின்னணி!