'கொரோனா' மருந்துக்கு 'ரஷ்யா வைத்த பெயர்...' '11ம்தேதி' முதல் நோயாளிகளுக்கு 'வழங்க திட்டம் ...' விரைவில் 'முழு விவரங்களை' வெளியிடுவதாக 'விளக்கம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யா அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆர்டிஐஎஃப் என்ற ரஷ்ய நிறுவனத்தின் உதவியுட்ன் கெம்ரார் என்னும் மருந்துநிறுவனம் அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது கொரோனாவைக் கட்டப்படுத்துவதில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தமருந்து ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்ததையடுத்து வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு வழங்க உள்ளதாக ஆர்டிஐஎஃப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணம் பெறவும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு மாதத்தில் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபேவிபிரவிர் என்னும் மருந்தில் சில மாற்றங்கள் செய்து அவிஃபேவிர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், இதுகுறித்த விவரங்களை இருவாரங்களில் வெளியிட உள்ளதாகவும் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பாதிப்பில் ... ஸ்பெயின், இத்தாலிக்கு அடுத்த 'இடத்தை' பிடித்த இந்தியா... ஆனாலும் ஒரு 'நல்ல' செய்தி!
- "அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்!".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!
- தமிழகத்தில் 2 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!.. உச்சத்தை நோக்கி நகர்கிறதா கொரோனா?.. முழு விவரம் உள்ளே
- "இத பண்ணா போதும்.. கொரோனா டெஸ்ட் பண்ண எப்படி வராங்கனு மட்டும் பாருங்க!".. 'மலேசியா' அறிவித்த 'அற்புத' சலுகை!
- தமிழகத்தில் கொரோனா ‘டெஸ்ட்’ செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன..? வெளியான தகவல்..!
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 13 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- 'இறந்த' பெண்ணின்... 'இறுதிச்சடங்கில்' பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா... 'வழக்கு' பாய்ந்தது!
- சாதாரண இருமலும், தும்மலும் 'கொரோனா' பாதிப்பு அல்ல... அதன் 'காரணம்' இதுதான்: மருத்துவர்கள் விளக்கம்
- 'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
- “இந்திய மக்கள் தொகையில்”.. “பாதிக்குப் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கக் கூடும்!”.. “ஜூலை மாதம் தொடக்கத்துல மட்டும்...” ஆய்வறிக்கை சொல்வது என்ன?