'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் நர்ஸ்களுக்குப் பதிலாக ரோபோக்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 910 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும் சமீபத்திய தகவலில் தெரிகிறது. இந்நிலையில், பல மருத்துவமனைகளில் மேலும் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க சீன அரசு வுஹான் நகரில் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை 10 நாட்களில் கட்டி முடித்திருக்கிறது.
இதேபோல இன்னும் விரைவாக பல மருத்துவமனைகளை அமைக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற ஊழியர்களும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவப் பணியாளர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து பணியிலேயே மூழ்கியுள்ளனர். அவர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர்.
எனவே, மருத்துவமனைகளில் நர்சுகள் செய்யும் சில வேலைகளை கவனித்துக்கொள்ள ரோபோக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவுகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆரம்பத்துல சொன்னதுக்காக புடிச்சு ஜெயில்ல போட்ருக்காங்க...' 'கொரோனாவ' முதல்ல கணிச்சவரே இவரு தான்...., இப்போ அவரோட நிலைமை என்ன தெரியுமா ...?
- நானும் 'அவர' கூட்டிட்டு சீனா போகப் போறேன்...! ‘சொந்தக்காரங்க யாருமே என் கல்யாணத்துக்கு வரல...’ கொரோனா போச்சுன்னா ‘குடும்பத்தோட’ இன்னொரு கல்யாணம்...!
- யாரா இருந்தாலும் எங்க 'மண்ணுல' கால் பதிக்க விட மாட்டோம்...! நடுக்கடலில் தவித்த 'வைர அரசி'.. கொரோனாவின் அட்டூழியம்...!
- குண்டூர் மிளகாய்க்கே கொடுத்த 'காரமான' நியூஸ்..! 'கொரோனா' வைரஸ்னா சும்மாவா...! தேஜாவுக்கும் சேர்த்து வைத்த ஆப்பு...!
- சீனாவிலிருந்து வந்த தமிழக பரோட்டா மாஸ்டருக்கு கொரோனா...? 'டெஸ்டுக்காக புனே அனுப்பி வச்சிருக்கோம்...' தீவிர கண்காணிப்பு...!
- உங்களுக்கு 'கொரோனா' இருக்கா இல்லையா..? அரை மணி நேரத்துல 'கரெக்ட்டா' சொல்லிடும்...! இனிமேல் வைத்தியம் பார்க்க போறதும் ஆன்லைன்ல தான்...!
- 'இந்த மருந்தை சாப்பிட்டால் உடனடியாக...' 'பாட்டி கூறிய 11 வகை மூலிகைககள் கொண்டு...' கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த தமிழக மாணவர்...!
- 'கொரோனா' வைரஸ் தாக்கப்பட்ட சீன நபர் சென்னையில்...? 'மலேசியா வழியாக வந்ததாகவும்...' தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...!
- 'பாவம் இல்ல...! அவங்களுக்கும் 'ஒண்ணு' கொடுங்க...' அவங்களும் நம்ம 'புள்ளிங்கோ' தானே...! மருத்துவமனைகளில் குவியும் கூட்டம்...!
- 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்...!' 'கொரோனா வைரஸ்லாம் கிட்டக்கூட நெருங்க முடியாது...' இப்போ உள்ள பசங்களுக்கு 'இதோட' அருமை தெரியல...!