"சூது கவ்வும் தாஸ்க்கே டஃப் கொடுப்பாங்க போல!".. யார்ரா நீங்க.. டெலிவரி பையன் அழுததும் மனசு கேக்காம வழிப்பறி திருடர்கள் செய்த 'வேறலெவல்' காரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் ஆன்லைன் பொருட்களை விநியோகம் செய்யும் டெலிவரி பையனிடம் வழிப்பறி செய்த திருடர்கள், டெலிவரி பையன் அழுததால், பொருட்களை திரும்பிக் கொடுத்துவிட்ட சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள வீட்டில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட ஆன்லைன் பொருட்களை விநியோகம் செய்த டெலிவரி பையன் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 திருடர்கள், ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவனிடம் இருந்த பொருட்களை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் டெலிவரி பையன்
தன்னுடைய வறுமை நிலையைக் கூறி அழுததால், மனமிறங்கிய திருடர்கள், வழிப்பறி செய்த பொருட்களை அவனிடமே திருப்பிக் கொடுத்ததுடன், டெலிவரி பையனை கட்டித் தழுவி, ஆறுதல் சொல்லிச் சென்றுள்ளனர். இப்படியும் திருடர்கள் என்று இணையத்தில் இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாகிஸ்தானில்' காணாமல் போன... இந்திய 'தூதரக' அதிகாரிகள்... பரபரப்பை கிளப்பிய சம்பவம்!
- "கணவர் உறவுகொண்ட பெண்களை பலாத்காரம் செய்ய, உத்தரவிட்ட பெண் பிரதமர்!" .. பாகிஸ்தான் வாழ் அமெரிக்க பெண் அடுக்கிய குற்றச்சாட்டுகள்!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- 'வெட்டுக்கிளி' கிலோ '20 ரூபாய்...' ஒரே நாளில் 'ரூ. 1,600' வருமானம் ஈட்டினேன்... 'விவசாயி பெருமிதம்...'
- 'அமெரிக்க எழுத்தாளரை' பலாத்காரம் செய்த 'பாக். அமைச்சர்...' 'ஃபேஸ்புக் நேரலையில்' பகிரங்க 'குற்றச்சாட்டு...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'நேரலை வீடியோ...'
- "தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா?..." 'சமூக ஊடகங்களில்' தீயாய் பரவும் 'தகவல்...'
- "என்ற அம்மச்சியே".. 'கிளைமேக்ஸ் அலறல்தான் உச்சம்'!.. 'மனசுல' டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்னு நெனைப்பு'!.. 'தெறிக்கவிடும்' வீடியோ!
- "மேல டச் பண்ண கூடாது ஓகே!".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு!'.. வைரல் வீடியோ!
- "சீனா நகர்த்தும் காய்களை இந்தியா முறியடிக்குமா?".. சத்தமின்றி பாகிஸ்தானில் வேலையைத் தொடங்கிய சீன அரசு!.. அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள்!
- உலக நாடுகள் எல்லாம் 'ஒண்ணு' சேர்ந்து... இந்தியாவை 'தட்டிக்கேட்க' நேரம் வந்துருச்சு... சீனாவுக்காக வரிந்து கட்டி களமிறங்கிய நாடு!